By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஹெஸ்புல்லா புதிய அதிர்வலை: ஆதரவாக களமிறங்கும் அறிவிப்பு
    1 Min Read
    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் – வெனிஸ் நகரில் எதிர்ப்பு அதிகரிப்பு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    “சிந்து நீரைப் பஞ்சாபுக்கு தர மாட்டோம்.. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தல்!”
    1 Min Read
    பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றியவர்கள் காங்கிரஸ், ஆர்.ஜே.டி.: பிரதமர் மோடி
    1 Min Read
    அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாத சூழ்ச்சி
    1 Min Read
    ஏழைகள் முன்னேறவதை பாஜக விரும்பவில்லை – ராகுல் கருத்து
    1 Min Read
    சத்தீஸ்கரில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை – ஆண்டு ஆரம்பத்திலிருந்து 213 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முருகன் மாநாடு, பக்தி அரசியல் கலந்த மோதல்: நயினார் நாகேந்திரனின் விமர்சனங்கள்
    1 Min Read
    குரோம்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாலம் திட்டம் கைவிடப்பட்டது – மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    ரேஷன் கடைகளில் ஒரு கைரேகை பதிவு மட்டும் போதும்: தமிழக அரசு நடவடிக்கை
    1 Min Read
    ஏற்காடு, ஏலகிரியில் ரோப்வே திட்டம் அறிக்கை தயாரிக்க டெண்டர்!
    1 Min Read
    உயர்நீதிமன்றம் அதிரடி.. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகம்

சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு

Nagaraj
Last updated: March 24, 2025 5:45 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.

பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது’ என்று வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக்கூறி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

You Might Also Like

முருகன் மாநாடு, பக்தி அரசியல் கலந்த மோதல்: நயினார் நாகேந்திரனின் விமர்சனங்கள்

குரோம்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாலம் திட்டம் கைவிடப்பட்டது – மக்கள் அதிர்ச்சி

ரேஷன் கடைகளில் ஒரு கைரேகை பதிவு மட்டும் போதும்: தமிழக அரசு நடவடிக்கை

ஏற்காடு, ஏலகிரியில் ரோப்வே திட்டம் அறிக்கை தயாரிக்க டெண்டர்!

உயர்நீதிமன்றம் அதிரடி.. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை..!!

TAGGED:AppealHigh Courtorderpermissionpetition dismissedThiruparankundramஅனுமதிஉத்தரவுஉயர்நீதிமன்றம்திருப்பரங்குன்றம்மனு தள்ளுபடிமேல்முறையீடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

“சிந்து நீரைப் பஞ்சாபுக்கு தர மாட்டோம்.. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தல்!”

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?