By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நடுக்கடலில் பயங்கர தீ… பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு
    1 Min Read
    ரஷ்யாவுக்கு பெரும் இழப்பா? 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பலி என மேற்கத்திய உளவுத்துறை தகவல்
    1 Min Read
    பள்ளியில் வாய் தகராறு… கத்திக்குத்தாக மாறிய அதிர்ச்சி சம்பவம்: 2 பேர் படுகாயம்
    1 Min Read
    ரூ.66.91 கோடி போர் விமான கொள்முதல் முறைகேடு? கோத்தபய ராஜபக்சேவிடம் 5 மணி நேர விசாரணை
    1 Min Read
    தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 மணி நேர பரோல்… சின்மயி கிருஷ்ண தாஸின் உணர்ச்சிகரமான தருணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    ‘அன்புப் பெரியோர்களே…’ என்ற குரல் ஓய்ந்தது! சாலமன் பாப்பையா மறைவால் தமிழகம் சோகம்
    1 Min Read
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீசார் பாதுகாப்பு! கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சித்திரை கனி என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > சித்திரை கனி என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Uncategorized

சித்திரை கனி என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: August 19, 2026 6:51 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சித்திரை கனி என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். சித்திரை புத்தாண்டானது இந்து மக்களுக்கு மிகவும் பிரதானமானதொரு புத்தாண்டாகவே அமைந்து காணப்படுகின்றது.

அந்த வகையில் சித்திரை மாதம் பிறக்கும் போதோ தமிழ் புத்தாண்டும் பிறக்கின்றது என்பது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் சித்திரை மாதத்தில் கனி காணுதல் நிகழ்வானது இடம் பெறுவது பிரதானமானதாகும்.

சித்திரை கனி என்பது யாதென்றால் தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கனி காணும் நிகழ்வில் ஈடுபடுவார்கள் இதனையே சித்திரை கனி என குறிப்பிடலாம். அதாவது பல கனிகளை தட்டில் வைத்து அதனை கண்ணாடியில் பார்ப்பது சித்திரை கனியாகும்.

முதலில் வீடு, வாசல் துடைத்து சுத்தம் செய்தல் வேண்டும். மேலும் தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் அன்று வீட்டில் உள்ள பூஜை அறையிலே அல்லது ஏதாவதொரு இடத்தில் கிழக்கு திசையினை பார்த்தாற்போல் கண்ணாடி ஒன்றை வைத்தல் வேண்டும்.
பின்பு அதன் அருகாமையில் ஒரு தட்டில் பழங்களை வைத்தல். அதாவது (மா, பலா, வாழை) முக்கனிகளை வைப்பது சிறந்ததாகும். மேலும் அதன் அருகில் மஞ்சள், குங்குமம், தேங்காய், தங்க நகைகள், காசு போன்றவற்றை வைத்தல் வேண்டும். இவையாவும் கண்ணாடியின் முன் இருப்பதாகவே வைத்தல் வேண்டும்.Long Distance Bus & Rail

இவ்வாறு வைத்த பின்னர் தமிழ் புத்தாண்டு அன்று காலையில் எழுந்து கண்ணை மூடியவாரே கண்ணாடி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து கண்ணைத் திறந்து முகத்தை பார்க்கவும் இதன் போது நாம் வைத்த அனைத்தும் அக் கண்ணாடியில் பிரதிபலிக்கும்.

இவ்வாறு செய்வதன் ஊடாக பல நன்மைகள் வந்து சேர்வதுடன் பல்வேறு முன்னேற்றங்களை வாழ்வில் காண்பதற்கு சித்திரை கனி காணுதல் துணைபுரிகின்றது. மேலும் இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் அருகிலுள்ள கோயிலிற்கு சென்று கடவுளை வணங்கி வந்ததன் பின்னர் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் சித்திரை கனி இடம் பெறுவதன் மூலம் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை காண இந்த சித்திரை கனியானது துணை புரிகின்றது. இதன் மூலம் மங்கலகரமான ஒரு நாளாக சித்திரை கனி நாள் காணப்படும்.

ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பு பெற்று பஞ்சமில்லாது வாழ சித்திரை கனி நாளானது துணையாக அமைகின்றது எனலாம். இதனுடாக அவ் ஆண்டில் அனைத்து விதமான செல்வச் செழிப்பும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்நாள் துணை புரிகின்றது.

You Might Also Like

முதல்வர் விஜய்யின் முதல் வெளிநாட்டு பயணம்

கோவில்களுக்கு யானைகள் நன்கொடை: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு

அட்டகாசமான ருசியில் முட்டை குருமா செய்யும் முறை உங்களுக்காக!!!

சைவ பிரியர்கள் விரும்பும் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி!

சளி, இருமல், தொண்டை வலியை போக்கும் அதிமதுரம் சுக்கு சூப்

TAGGED:chitrai kanicompanionfirst daylive without faminewealth prosperityசித்திரை கனிசெல்வ செழிப்புதுணைபஞ்சமின்றி வாழ்தல்முதல்நாள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?