By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
    1 Min Read
    அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு
    0 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்
    1 Min Read
    அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘பையில் வெடிகுண்டு உள்ளது’ என கூறிய பயணி: இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
    1 Min Read
    காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் நலனே முக்கியம் – சிவகுமார்
    1 Min Read
    எல்பிஜி விநியோக பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு
    1 Min Read
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு – குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்
    1 Min Read
    யுஜிசி நெட் தேர்வில் குளறுபடி: 3 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சருமத்தில் உள்ள தீக்காயங்களை போக்க இயற்கை வழிமுறை
    1 Min Read
    ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    அடிசன் நோய்: சோர்வு முதல் சருமம் கருமையாதல் வரை எச்சரிக்கை அறிகுறிகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு
உலகம்

அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு

Nagaraj
Last updated: August 17, 2026 8:40 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

டெஹ்ரான்: ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ ரூ.28 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா–ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றிய அதிகாரப் போட்டியும் தொடர்ந்து வருகிறது.

ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க ராணுவ வீரரை பெண் ஒருவர் பிடித்துக் கொடுத்தால் சன்மானத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

You Might Also Like

ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்

அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்

3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்க மியான்மர் தயார்

TAGGED:IranMiddle EastrewardStrait of HormuzUS SoldiersUSAஅமெரிக்காஈரான்சன்மானம்மேற்காசியாராணுவ வீரர்கள்ஹார்முஸ் ஜலசந்தி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
மகளிர் செய்திகள்`

அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?