By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை மடக்கி பிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்
    1 Min Read
    தவறு செய்து விடாதீர்கள்… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
    1 Min Read
    போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்
    2 Min Read
    தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி
    1 Min Read
    கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்… இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
    1 Min Read
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
    முதல்வர் மம்தா பெண் புலி… புகழாரம் சூட்டிய மெகபூபா
    1 Min Read
    சிவசேனா எம்எல்ஏவின் வினோத வாக்குறுதி பேசும் பொருளானது
    0 Min Read
    வர்த்தக முடக்கத்திற்கு இந்தியா காரணம் அல்ல… அமெரிக்கா கருத்துக்கு விளக்கம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்
    1 Min Read
    தோல்வி அடைந்து விட்டோம் என தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது
    1 Min Read
    ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    பொங்கல்’ சிறப்பு ரயில்கள் ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு
    1 Min Read
    உப்பை குறைப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஹாங்காங் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 151 ஆக உயர்வு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > ஹாங்காங் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 151 ஆக உயர்வு
உலகம்

ஹாங்காங் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 151 ஆக உயர்வு

Nagaraj
Last updated: December 1, 2025 11:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஹாங்காங்: ஹாங்காங் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது. இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.

You Might Also Like

கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை மடக்கி பிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்

தவறு செய்து விடாதீர்கள்… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்படுகிறது… மதுரை ஆட்சியர் தகவல்

ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை… உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்

TAGGED:ActionApartmentfireHong KongInvestigationVictimsஅடுக்குமாடி குடியிருப்புதீவிபத்துநடவடிக்கைபலியானவர்கள்விசாரணைஹாங்காங்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?