By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷிய நிழல் கப்பலை கைப்பற்றிய பிரிட்டன்
    1 Min Read
    போப்புக்கு அரச விமானம் வழங்கிய ஸ்பெயின் மன்னர்
    1 Min Read
    வெனிசுலா கும்பல் தலைவன் வான்வழித் தாக்குதலில் பலி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    1 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நத்தம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை
    0 Min Read
    மீன்பிடி தடைக்காலம் முடிவு; காசிமேட்டில் மீண்டும் பரபரப்பு
    1 Min Read
    உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்
    2 Min Read
    நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது
    1 Min Read
    வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இந்திய-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம்: முக்கிய விவரங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > இந்திய-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம்: முக்கிய விவரங்கள்
இந்தியா

இந்திய-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம்: முக்கிய விவரங்கள்

admin
Last updated: May 10, 2025 10:09 pm
By admin 1 Min Read
Share
SHARE

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலளிக்க பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தியா சீரான பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தானின் டிரோன்கள் செயலிழந்தன. ஆனாலும் மே 8, 9 ஆகிய இரவு நேரங்களில் பாகிஸ்தான் எல்லையை தாக்கியது.இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் முடக்கமடைந்தது.

அணு ஆயுதம் பயன்படுத்தலாம் என பாகிஸ்தான் தீர்மானித்தபோதும் பின்னர் திட்டத்தை கைவிட்டது. இன்று காலை பாகிஸ்தான் மீண்டும் குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகளை தாக்கியது. இந்தியா அதையும் தடுப்பதில் வெற்றி பெற்றது.சமாதானத்திற்கு அமெரிக்கா, சீனா, சவுதி உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தில் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

இதனையடுத்து பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இந்திய ராணுவ ஜெனரலை அழைத்தார்.இரு நாடுகளும் தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டன. இருநாடுகளும் மே 12 அன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. ராணுவ ஜெனரல்களின் பணி என்பது முக்கியமானது. அவர்கள்தான் ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார்கள்.போர் மற்றும் பதிலடி தாக்குதலுக்கான திட்டங்களை வியூக ரீதியாக வகுப்பது அவர்களின் பணி.

மூத்த அதிகாரிகளாக இருந்து, உளவுத்துறையுடன் இணைந்து செயல் படுவார்கள். எல்லை விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது இவர்களின் தலைமைச் செயலாகும். ராணுவ நடவடிக்கைகளின் தற்போதைய நிலையை பரிசீலித்து தீர்வுகள் கூறுவார்கள். அவசர சூழ்நிலைகளில் கட்டளைகள் வழங்கும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு.இந்திய-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ராணுவ ஜெனரல்களுக்கிடையிலான இந்த அழைப்பு மற்றும் ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

You Might Also Like

குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

TAGGED:IndiamilitaryPakistanகடல்வழிதரைவழிவான்வழி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

அனந்தன் காடு டிரெய்லர் இன்று இரவு வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?