By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
    உச்சம் காட்டும் வெயில்… அச்சத்தில் வீட்டில் முடங்கும் மக்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு ஆட்கள் சேர்க்க பணம் பட்டுவாடா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு ஆட்கள் சேர்க்க பணம் பட்டுவாடா
அரசியல் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு ஆட்கள் சேர்க்க பணம் பட்டுவாடா

Nagaraj
Last updated: September 13, 2025 10:07 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

காங்கேயம்; நபர் ஒருவருக்கு ரூ.200, நிர்வாகிக்கு ரூ.100 எடப்பாடி கூட்டத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு காங்கேயத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். எடப்பாடி வருகையையொட்டி கூட்டம் சேர்ப்பதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.300 வீதம் கிளை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களிடமே ரூ.200 மட்டும் விநியோகியுங்கள், ரூ.100ஐ நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் என நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூறியதால் கிளை நிர்வாகிகள் குஷி அடைந்துள்ளனர்.

இவ்வாறு காங்கேயம் நகரப்பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. எடப்பாடி வந்து சென்றதும் ஆங்காங்கே வீதிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் டோக்கன்களை பெற்று பணத்தை விநியோகித்தனர்.

எடப்பாடி பழனிசாமி இரவு 7 மணிக்கு காங்கேயம் வருவார் என கூறப்பட்டிருந்தது. மாலை 5 மணி முதல் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் இரவு 9.20 மணிக்கு வந்த அவர் 10.02 மணிக்கு பேசிவிட்டு கிளம்பினார். பொதுமக்கள் யாரும் கலைந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக பணத்திற்கு பதில் டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் நிகழ்ச்சி முடிந்தபின் டோக்கனை கொடுத்து பணம் வாங்கிச் சென்றனர்.

முதலிலேயே பணம் கொடுத்து அழைத்து வந்தால், பாதியில் மக்கள் கலைந்து போய்விடுகிறார்கள் என்பதற்காக, அதிமுகவினர் டோக்கன் பார்முலாவை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

You Might Also Like

தொகுதி மறுவரையறை மசோதா இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

நந்தனத்தில் இறுதி கட்ட பிர்சசாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்

பாபநாசம் தொகுதி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு

TAGGED:AdministratorsAIADMKcrowdMoneypublictoken distributionஅதிமுககூட்டம்டோக்கன் வழங்கல்நிர்வாகிகள்பணம்பொதுமக்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?