சென்னை: வித்தியாசமான உடையில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் நடிகை தமன்னா. அவர் எப்படி வந்துள்ளார் தெரியுங்களா?
பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள் என்றாலே, அது எல்லோரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்கிற வகையில் தான் எப்போதும் இருக்கும்.
முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவும் இப்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது எப்போதும் கிளாமர் ஆக தான் வருகிறார்.
இந்நிலையில் விருது விழா பிரெஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றில் அவர் வித்தியாசமான உடையில் வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.