By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு ஆயுதங்கள் விற்றால்… அதிபர் டிரம்ப் மிரட்டல்
    0 Min Read
    ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் விடுவிப்பு
    1 Min Read
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இஞ்சியில்தான் எத்தனை மருத்துவப்பயன்கள்
    1 Min Read
    தேன் கலந்து பால் குடித்தால் இவ்வளவு நன்மையா
    1 Min Read
    நீச்சல் பயிற்சியினால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்
    1 Min Read
    பாஸ்ட் புட் உணவுகளால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினையை போக்கும் வழிமுறைகள்
    1 Min Read
    மூத்த குடிமக்களுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விவாகரத்து செய்து மீண்டும் மனைவியுடன் இணைந்த பிரபல மலையாள இயக்குனர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விவாகரத்து செய்து மீண்டும் மனைவியுடன் இணைந்த பிரபல மலையாள இயக்குனர்
சினிமா

விவாகரத்து செய்து மீண்டும் மனைவியுடன் இணைந்த பிரபல மலையாள இயக்குனர்

Nagaraj
Last updated: April 9, 2026 12:03 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கேரளா: விவாகரத்து செய்து மீண்டும் இணைந்த தம்பதி… பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், தனது மனைவியுடனான 24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து விட்டு, தற்போது மீண்டும் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவராக இருப்பவர்தான், பிரியதர்ஷன். இவருக்கும், பிரபல நடிகையான லிஸிக்கும் 1990ல் திருமணம் நடந்தது. பிரியதர்ஷன், இந்து, லிஸ்ஸி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இதுவே இவர்களது காதல் வாழ்க்கையை துவங்க முதல் தடையாக இருந்தது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரின் வீட்டிலும் இதற்கு சம்மதிக்கவில்லை.

ஆனால் போகப்போக இருவரையும் ஏற்றுக்கொண்டார்கள். பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு, கல்யாணி பிறந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்கிற ஒரு மகனுமுள்ளார். 2016ஆம் ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் பிரிந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு தெரியாது இவர்கள் மீண்டும் இணைந்து வாழப்போகிறார்கள் என்று. ஆம், இருவரும் விவாகரத்து பெற்ற பிறகும் இருவரும் தற்போது இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் பிரிந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு தெரியாது இவர்கள் மீண்டும் இணைந்து வாழப்போகிறார்கள் என்று. ஆம், இருவரும் விவாகரத்து பெற்ற பிறகும் இருவரும் தற்போது இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் பூத் பங்களா என்கிற படம், ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த ப்ரமோஷன் பேட்டியில் பிரியதர்ஷன் கலந்து கொண்டார். இதில், அவர் மீண்டும் லிஸ்ஸியுடன் இணைந்து வாழ்வது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரியதர்ஷன், தங்களின் திருமணத்திற்கு மதம்தான் முதலில் தடையாக வந்ததாகவும், குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை, பின்னர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். நாங்கள் இருவரும் 32 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், அதில் ஒரு சலிப்பும், ஈகோவும் வந்ததாகவும் கூறினார். இந்த ஈகோ பிரச்சனையால் தங்களின் உறவு ஒரு கசப்பான உறவாக மாறியதாகவும் தெரிவித்தார். இதனால், இருவரும் பிரிய முடிவெடுத்ததாக அவர் கூறினார்.

You Might Also Like

சார்பட்டா பரம்பரை 2 பற்றி அப்டேட் அளித்த நடிகர் ஆர்யா

கேரளா சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களிப்பு

திருமணம் ஆகி ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… பதிலடி கொடுத்த திரிஷா

அந்த அட்வான்ஸ்தான் தக்க நேரத்தில் உதவியது… இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

TAGGED:32 years32 வருடங்கள்DirectoregoKeralaPriyadarshanreunitedseparatedஇயக்குனர்ஈகோகேரளாசேர்ந்தனர்பிரிந்தனர்பிரியதர்ஷன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சார்பட்டா பரம்பரை 2 பற்றி அப்டேட் அளித்த நடிகர் ஆர்யா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?