By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விண்ணை முட்டும் விலை உயர்வு: பக்ரீத் பண்டிகை ஆட்டுச் சந்தைகளில் குறைந்த வர்த்தகம்
    1 Min Read
    சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    1 Min Read
    குஜராத்தில் மனைவியை விற்ற கணவன் கைது
    1 Min Read
    இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானத் திட்டம்
    1 Min Read
    பெங்களூரு பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மின்நுகர்வோர் கவனத்திற்கு! புதிய சர்வருக்கு மாறும் தரவுத்தளம்: இன்று ஆன்லைன் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!
    1 Min Read
    சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    தண்ணீர் குடிப்பதற்கு வரைமுறை இருக்கு… இதை மீறி குடிக்காதீங்க!
    2 Min Read
    உடல் சூட்டை தணிக்கும் பேயன் வாழைப்பழம்!
    1 Min Read
    60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!
தமிழகம்

60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!

Nagaraj
Last updated: May 28, 2026 4:39 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியா உடல்பருமன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல்பருமன் என்பது அந்த ஒரு பிரச்னையோடு முடிந்து விடுவதில்லை.

அது சர்க்கரைநோய், தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், ரத்தச்சோகை, பெண்களுக்கு கூடுதலாக மாதவிடாய்ப் பிரச்னைகள் என பல நோய்களை ஏற்படுத்துகிறது.

இதை தடுக்க டயட் எனப்படும் திட்ட உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்முடைய வயதுக்கு ஏற்ற உணவை சாப்பிட்டால் இதை தடுக்கலாம். இந்த பதிவில் 60 வயதை கடந்தவர்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்போம்.

இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் நிகழும். அதனால் உடல்சோர்வுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உணவில் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் சத்துகளை 60 வயதுக்கு மேல் உடல் முழுமையாக ஏற்காது. பசியின்மை, செரிமானமின்மை, உடல்சோர்வு ஏற்படுவதை உணர்வார்கள்.

ஆகவே அன்றாட உணவுப்பழக்கத்தில், வைட்டமின் ஏ, டி மற்றும் பி-12 அதிகம் இருக்கக்கூடிய முட்டை, மீன், பால் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். கார வகை உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், உப்பு அதிகம் இருக்கும் உணவுகள் முதலியவற்றை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

காலை வேளையில் கஞ்சி வடிகட்டிய நீர் அல்லது எதாவது தண்ணீர் அருந்திவிட்டு 8:30 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். மதியத்துக்கு கஞ்சி வகை உணவும், அரிசி வகை உணவையும் சாப்பிடுவது நல்லது. மாலையில் புரதம் அதிகம் இருக்கும் தானிய வகைகளைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, மனதையும் உடலையும் காக்கும். இந்த வயதில் உள்ளவர்கள் அதிகம் தண்ணீர் அருந்தினால் நீர்ப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

You Might Also Like

மின்நுகர்வோர் கவனத்திற்கு! புதிய சர்வருக்கு மாறும் தரவுத்தளம்: இன்று ஆன்லைன் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!

சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீர் குடிப்பதற்கு வரைமுறை இருக்கு… இதை மீறி குடிக்காதீங்க!

உடல் சூட்டை தணிக்கும் பேயன் வாழைப்பழம்!

தொடைகள் பருமன் இளைக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

TAGGED:dietobesityProteinvitaminwaterஉடல்பருமன்திட்ட உணவுபுரதம்வைட்டமின்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’: தீபாவளிக்கு ரிலீஸ்! விஜய் சேதுபதியின் அதிரடி என்ட்ரி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?