சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை வன்மையாக கண்டித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் அனுபமா சிங் பாகிஸ்தானுக்கு இவ்வாறு கடும் பதிலடி கொடுத்தார்.