By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செர்னோபில் அணுமின் நிலையப் பழுதுபார்ப்புக்கு 17 மில்லியன் பவுண்டு! பிரிட்டன் நிதியுதவி
    0 Min Read
    ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு! செயற்கை நுண்ணறிவு நிறுவனப் பங்குகள் பாதிப்பு
    1 Min Read
    சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! மத்திய கிழக்கு பதற்றம் தொடர்வதால் கவனம்
    1 Min Read
    நேபாளத்துக்கு உலக வங்கி உதவியுடன் புதிய பேரிடர் காப்பீட்டுத் திட்டம்! நிலநடுக்க பாதிப்பைச் சமாளிக்க முயற்சி
    1 Min Read
    கச்சா எண்ணெய் விலை சரிவு! சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் விலை எவ்வளவு?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து
    1 Min Read
    யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் தள்ளிவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமலாகுமா?
    1 Min Read
    இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 11.39 சதவீதமாக உயர்வு! பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் முக்கியக் காரணம்
    1 Min Read
    யுபிஐ பரிவர்த்தனைக் கட்டண விவகாரத்தில் புதிய திருப்பம்! வணிகர்களின் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு
    1 Min Read
    சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவைகள் பாதிப்பு! அக்டோபர் 17 வரை சில விமானங்களை ரத்து செய்த இந்திய விமான நிறுவனங்கள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    காவிரி டெல்டாவில் நெல் சாகுபடிக்கு மழை கைகொடுக்குமா? வடிகால் வசதிகள் அவசியம்!
    1 Min Read
    தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.37 வரை செலவு! மின்வாரியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன?
    1 Min Read
    வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நாள்! தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு – டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு!
    1 Min Read
    தமிழகத்தில் புத்தகக் கண்காட்சிகளுக்கு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு! வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க அரசு திட்டம்
    1 Min Read
    தமிழகத்தில் மின் தேவை 21,700 மெகாவாட்டாக உயர்வு! மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு நடவடிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
இந்தியா

நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

Nagaraj
Last updated: August 28, 2026 4:48 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல் அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 33 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், மேலும் 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியர்களின் குடும்பத்தினர் தகவல் பெறுவதற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய கட்டுப்பாட்டு அறை:
+91 11 2308 8718
+91 11 2308 8719
+91 11 2301 2113

வாட்ஸ்அப்: +91 9968291988
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள:
+977 985 131 6807
+977 970 910 7500
+977 981 032 6117

இந்த எண்களிலும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

 

You Might Also Like

நேபாளத்துக்கு உலக வங்கி உதவியுடன் புதிய பேரிடர் காப்பீட்டுத் திட்டம்! நிலநடுக்க பாதிப்பைச் சமாளிக்க முயற்சி

தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து

ஜெர்மனியில் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கரத் தீ! இந்தியர்கள் 3 பேர் உயிரிழப்பு

யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் தள்ளிவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமலாகுமா?

இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 11.39 சதவீதமாக உயர்வு! பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் முக்கியக் காரணம்

TAGGED:#indianembassyControlRoomFloodRescueIndiansInNepalNepalFloodRescueOperationஇந்தியதூதரகம்இந்தியர்கள்கட்டுப்பாட்டுஅறைநேபாளம்மீட்புப்பணிவெள்ளம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! மத்திய கிழக்கு பதற்றம் தொடர்வதால் கவனம்

By Nagaraj 1 Min Read

தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து

By Nagaraj
உலகம்

செர்னோபில் அணுமின் நிலையப் பழுதுபார்ப்புக்கு 17 மில்லியன் பவுண்டு! பிரிட்டன் நிதியுதவி

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
அரசியல் செய்திகள்

தமிழக அரசியல் களத்தில் புதிய நகர்வு! தேர்தல் நடைமுறைகள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்கள் அரசியல் கட்சிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்,…

By Nagaraj
விவசாயம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை! மழைக்கு முன்பும் பின்பும் வயலில் கவனிக்க வேண்டியவை என்ன?

மழைக்காலத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். முதலில், வயல்களில் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல்…

By Nagaraj
தமிழகம்

காவிரி டெல்டாவில் நெல் சாகுபடிக்கு மழை கைகொடுக்குமா? வடிகால் வசதிகள் அவசியம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழை மற்றும் நீர்ப்பாசன நிலவரம் விவசாயிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.…

By Nagaraj
உலகம்

கச்சா எண்ணெய் விலை சரிவு! சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் விலை எவ்வளவு?

சர்வதேசச் சந்தையில் வியாழக்கிழமை கச்சா எண்ணெய் விலை ஒரு டாலருக்கும் அதிகமாகக் குறைந்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக…

By Nagaraj
உலகம்

ஜெர்மனியில் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கரத் தீ! இந்தியர்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் மூவர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?