By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை
    1 Min Read
    இன்று இரவு வானில் பகுதி சந்திர கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியாது
    1 Min Read
    நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு
    1 Min Read
    மாமரத்தைப் பற்றிக்கொண்டு உயிர் தப்பிய கூலித்தொழிலாளி
    1 Min Read
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    “பஹல்காம் தாக்குதலில் உங்கள் சிம் பயன்படுத்தப்பட்டது” என மிரட்டி ரூ.3.83 கோடி மோசடி
    1 Min Read
    கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!
    1 Min Read
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
    கண்களை பாதுகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக!!!
    2 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்புப் பணிக்கு சிறப்பு குழு – டெல்லியில் அமைச்சர்கள் முகாம்
    1 Min Read
    “ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்தாரா?” – 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “பஹல்காம் தாக்குதலில் உங்கள் சிம் பயன்படுத்தப்பட்டது” என மிரட்டி ரூ.3.83 கோடி மோசடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > “பஹல்காம் தாக்குதலில் உங்கள் சிம் பயன்படுத்தப்பட்டது” என மிரட்டி ரூ.3.83 கோடி மோசடி
இந்தியா

“பஹல்காம் தாக்குதலில் உங்கள் சிம் பயன்படுத்தப்பட்டது” என மிரட்டி ரூ.3.83 கோடி மோசடி

Nagaraj
Last updated: August 28, 2026 4:40 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மும்பை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தனது பெயரில் உள்ள சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி, மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி கும்பல் ரூ.3.83 கோடி பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஜூஹுவைச் சேர்ந்த 64 வயது ஓய்வுபெற்ற வங்கி மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், தங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தினர். அவரது பெயரில் உள்ள சிம் கார்டு பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறி அவரை அச்சுறுத்தினர்.

மேலும், கைது வாரண்ட் உள்ளிட்ட போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி, அவரது வங்கி கணக்குகள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, லக்னோவைச் சேர்ந்த ஐ.ஜி. விக்ரம் சிங் பேசுவதாக கூறிய மற்றொரு நபர், ஜம்மு-காஷ்மீரில் அவரது பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.7 கோடி பயங்கரவாத நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளார். ரிசர்வ் வங்கி பெயரில் போலி கடிதம் ஒன்றையும் அனுப்பி, பணத்தைச் சரிபார்ப்பதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய முதியவர் ஆகஸ்ட் 7 முதல் 17-ம் தேதி வரை நான்கு தவணைகளில் ரூ.3.83 கோடியை மோசடி கும்பல் தெரிவித்த கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.  மேலும், அவர் ‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டிருப்பதாக கூறி வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். பின்னர் மீண்டும் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவர், வங்கி அதிகாரியை அணுகியுள்ளார்.

தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You Might Also Like

திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை

கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு

பரோலில் வந்து 40 ஆண்டுகள் தலைமறைவு: ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் கைதி கைது

TAGGED:#சைபர்மோசடி#டிஜிட்டல்கைதுBankFraudCybercrimedigitalarrestMumbaionlinefraudpahalgamattackசைபர்கிரைம்பஹல்காம்மும்பைவங்கி மோசடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?