By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு
    1 Min Read
    மாமரத்தைப் பற்றிக்கொண்டு உயிர் தப்பிய கூலித்தொழிலாளி
    1 Min Read
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
    தனது மகனை ஈரான் படுகொலை செய்ய முயன்றது: நெதன்யாகு குற்றச்சாட்டு
    1 Min Read
    ராணுவ பதவியில் கின்னஸ் சாதனை படைத்த பென்குயின் ‘சர் நில்ஸ் ஒலாவ்’ விரைவில் தந்தை!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    பரோலில் வந்து 40 ஆண்டுகள் தலைமறைவு: ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் கைதி கைது
    1 Min Read
    இ.வி.எம். குறித்து தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
    1 Min Read
    23 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணை: புலனாய்வு அமைப்பு நடவடிக்கை
    1 Min Read
    டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
    கண்களை பாதுகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக!!!
    2 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்புப் பணிக்கு சிறப்பு குழு – டெல்லியில் அமைச்சர்கள் முகாம்
    1 Min Read
    “ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்தாரா?” – 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
    1 Min Read
    அனைத்து விதமான நோயையும் தடுக்கும் வைட்டமின் சி சத்து அடங்கிய கிவி பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பரோலில் வந்து 40 ஆண்டுகள் தலைமறைவு: ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் கைதி கைது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > பரோலில் வந்து 40 ஆண்டுகள் தலைமறைவு: ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் கைதி கைது
இந்தியா

பரோலில் வந்து 40 ஆண்டுகள் தலைமறைவு: ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் கைதி கைது

Nagaraj
Last updated: August 28, 2026 9:39 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தெலங்கானா: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பரோலில் வெளியே வந்து சுமார் 40 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர், அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹபூபாபாத் மாவட்டம் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தெல வீரன்னா. இவருக்கு கடந்த 1983-ம் ஆண்டு வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த வீரன்னா, அதன்பிறகு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் நான்கு தசாப்தங்களாக காவல்துறையின் கண்காணிப்பில் சிக்காமல் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர் சிறந்த ஆசிரியர் விருதும் பெற்றதுடன், பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மே 16-ம் தேதி வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப்படை போலீசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை வழங்க மறுத்த சிறைத்துறையின் உத்தரவை எதிர்த்து, அவரது மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.மாதவி தேவி அடங்கிய அமர்வு, வீரன்னா சட்டத்தின் பிடியில் இருந்து திட்டமிட்டு தப்பி வாழ்ந்ததாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க உரிய டிராக்கிங் அமைப்பு மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

You Might Also Like

கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு

“ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்தாரா?” – 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்

இ.வி.எம். குறித்து தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

23 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணை: புலனாய்வு அமைப்பு நடவடிக்கை

டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து

TAGGED:FugitivehighcourtLifeSentenceParoleteacherTelanganaஆசிரியர்ஆயுள்தண்டனைஉயர்நீதிமன்றம்தலைமறைவுதெலங்கானாபரோல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
அரசியல் செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார்: முதல்வர் தரப்பில் விளக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?