By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்
    1 Min Read
    ‘டிரம்ப் தனது அதிகாரத்தை மீறுகிறார்’ – அமெரிக்க நீதிமன்றம் சாடல்..!!
    2 Min Read
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    போர் நிறுத்தம் குறித்து இந்தியா விளக்கம்: அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல
    1 Min Read
    ராணுவ அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் லோகோ..!!
    1 Min Read
    ஆந்திராவில் ரூ.3653 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    2 Min Read
    மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு..!!
    1 Min Read
    3 இந்தியர்களைக் கண்டுபிடிக்க இந்திய தூதரகம் தீவிர முயற்சி..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராஜ்யசபா சீட்: அதிமுக சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என கோருகிறார்கள் பிரேமலதா
    2 Min Read
    தென்மேற்கு பருவமழை தீவிரம் – மின்சார பாதுகாப்பு தொடர்பான அவசியமான அறிவுறுத்தல்கள்
    2 Min Read
    சென்னையில் போலி ஆவணங்களால் ஜாமீன் பெற முயற்சி – நீதிமன்றத்தில் பரபரப்பு
    2 Min Read
    பாமகவில் தந்தை-மகன் மோதல்: 2026 தேர்தலுக்கான தாக்கம்
    1 Min Read
    மீனவர்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான்: முதல்வர்
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சளி, தலைவலி போன்றவற்றை பறக்க விடும் கற்பூரவல்லி தேநீர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சளி, தலைவலி போன்றவற்றை பறக்க விடும் கற்பூரவல்லி தேநீர்
தமிழகம்

சளி, தலைவலி போன்றவற்றை பறக்க விடும் கற்பூரவல்லி தேநீர்

Nagaraj
Last updated: November 8, 2024 10:29 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கற்பூரவல்லி தேநீரின் முக்கியத்துவம் குறித்து நிறையப் பேசலாம். ஆனால், அதில் வெகு முக்கியமான ஒன்று இந்தத் தேநீரானது கடுமையான சளி, தலைவலி, தொண்டை கரகரப்பு, சுவாசக் குறைப்பாடு, என அனைத்தையுமே சிங்கிளாகக் கையாண்டு ஒரு கை பார்த்து விடும் என்கிறார்கள்.

தேவையான பொருட்கள்:

கற்பூர வல்லி இலைகள்: 3 அல்லது 4
இஞ்சி- ஒரு சிறு துண்டு
தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை- 1 டீ ஸ்பூன்
ஏலக்காய்- 1
லெமன்- கால்மூடி

செய்முறை: கற்பூர வல்லி இலைகளை ஒரே சமயத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடாது. அதில் காட்டம் அதிகம். எனவே எப்போது பயன்படுத்தினாலும் குழந்தைகளுக்கு எனில் 1 அல்லது 2 இலைகள் போதும்.

பெரியவர்களுக்கு எனில் 3 அல்லது 4 இலைகள். முதலில் கற்பூர வல்லி இலைகளை நசுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல், ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் நசுக்கிய இஞ்சி , நுணுக்கிய ஏலக்காய், மற்றும் கற்பூர வல்லி இலைகளைப் போட்டு தளதளவெனக் கொதிக்க விட்டு பின்பு இலைகளைப் பிழிந்து சாற்றை மட்டும் வைத்துக் கொண்டு வடிகட்டிப் பிற சக்கைகளைத் தூரப்போட்டு விடலாம். கடைசியாக கால்மூடி லெமன் பிழிந்து தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து பரிமாறலாம்.

வாரம் இரண்டு முறை காலை வேளையில் இந்த டீயை அருந்தினால் அடிக்கடி வரக்கூடிய தலைவலி, இருமல், தொண்டைக் கரகரப்பு எல்லாமும் வெகு விரைவில் சரியாகி விடும்.

அது தவிர கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.

You Might Also Like

ராஜ்யசபா சீட்: அதிமுக சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என கோருகிறார்கள் பிரேமலதா

தென்மேற்கு பருவமழை தீவிரம் – மின்சார பாதுகாப்பு தொடர்பான அவசியமான அறிவுறுத்தல்கள்

சென்னையில் போலி ஆவணங்களால் ஜாமீன் பெற முயற்சி – நீதிமன்றத்தில் பரபரப்பு

பாமகவில் தந்தை-மகன் மோதல்: 2026 தேர்தலுக்கான தாக்கம்

மீனவர்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான்: முதல்வர்

TAGGED:beneficialblood in the bodycamphor valli leafCardamomgingerironjaggeryTeaturmericஇஞ்சிஇரும்புச்சத்துஉடலில் ரத்தம்ஏலக்காய்கற்பூர வல்லி இலைசளித் ொல்லைதேநீர்நன்மை பயக்கும்வெல்லம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?