By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு மனைவியின் அறை – வியட்நாமில் பரபரப்பு
    2 Min Read
    ஜூலை 1 முதல் ஃபிரான்ஸில் கடுமையான புகைபிடிக்கும் தடைகள் – பொது இடங்களில் முழுமையான தடை
    2 Min Read
    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!
    1 Min Read
    ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை
    1 Min Read
    பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரே கட்டமாக நீட் முதுநிலை தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
    ராகுல் காந்தி மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!
    1 Min Read
    திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
    1 Min Read
    அரசு சுகாதார மையத்தில் செல்போன் லைட் மூலம் பிரசவம்..!!
    1 Min Read
    புதுச்சேரியில் பார்களுக்கான உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நெல்லையில் தரமற்ற குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை பரவும் நிலைமை: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
    2 Min Read
    ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்த பெண் அதிகாரி ஓய்வு நாளில் சஸ்பெண்ட்
    2 Min Read
    துணை முதல்வர் பதவி – சீமான் பேச்சு அரசியல் சூழலை கிளறிய விவகாரம்
    1 Min Read
    சூப்பர் சுவையில் காலிஃப்ளவர் புதினா வெரைட்டி சாதம் செய்து அசத்துங்கள்
    1 Min Read
    ஸ்டாலினின் மதுரை வருகை: கழிவுநீர் மூடிய திரை அரசியல் மீது அதிமுக குற்றச்சாட்டு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எம்பிபிஎஸ் மாணவர்கள் இணையதளத்தில் விவரங்களை பதிவேற்ற அவகாசம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > எம்பிபிஎஸ் மாணவர்கள் இணையதளத்தில் விவரங்களை பதிவேற்ற அவகாசம்
தமிழகம்

எம்பிபிஎஸ் மாணவர்கள் இணையதளத்தில் விவரங்களை பதிவேற்ற அவகாசம்

Periyasamy
Last updated: November 11, 2024 9:44 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும். நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களின் மதிப்பெண் விவரம், இட ஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய 8-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்த என்எம்சி, தற்போது 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு.!  - Seithipunal

இதேபோல், எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், தற்போதுள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஏற்கனவே ஒருமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, அதுவும் கடந்த 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வரும் 22-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

நெல்லையில் தரமற்ற குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை பரவும் நிலைமை: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்த பெண் அதிகாரி ஓய்வு நாளில் சஸ்பெண்ட்

துணை முதல்வர் பதவி – சீமான் பேச்சு அரசியல் சூழலை கிளறிய விவகாரம்

சூப்பர் சுவையில் காலிஃப்ளவர் புதினா வெரைட்டி சாதம் செய்து அசத்துங்கள்

ஸ்டாலினின் மதுரை வருகை: கழிவுநீர் மூடிய திரை அரசியல் மீது அதிமுக குற்றச்சாட்டு

TAGGED:MBBS studentsnotificationwebsiteஅவகாசம்பதிவேற்றம்மாணவர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

நெல்லையில் தரமற்ற குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை பரவும் நிலைமை: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?