By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷிய நிழல் கப்பலை கைப்பற்றிய பிரிட்டன்
    1 Min Read
    போப்புக்கு அரச விமானம் வழங்கிய ஸ்பெயின் மன்னர்
    1 Min Read
    வெனிசுலா கும்பல் தலைவன் வான்வழித் தாக்குதலில் பலி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    1 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நத்தம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை
    0 Min Read
    மீன்பிடி தடைக்காலம் முடிவு; காசிமேட்டில் மீண்டும் பரபரப்பு
    1 Min Read
    உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்
    2 Min Read
    நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது
    1 Min Read
    வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டோம்: அமித் ஷா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டோம்: அமித் ஷா
அரசியல் செய்திகள்

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டோம்: அமித் ஷா

admin
Last updated: November 12, 2024 2:58 pm
By admin 2 Min Read
Share
SHARE

ஜார்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், “காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி. பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கும் வழங்க விரும்புகிறது.

பிஜேபி எம்எல்ஏ இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டோம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைச்சர் ஆலம்கீர் ஆலம் வீட்டில் இருந்து ரூ. 35 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி வீட்டில் இருந்து ரூ. 350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது யாருடைய பணம்? இது தன்பாத் இளைஞர்கள் மற்றும் தாய்மார்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து”.. தெலுங்கானாவில் பாஜக வென்றவுடன்  நடக்கும் - அமித்ஷா உறுதி | BJP govt will scrap Muslim reservation Telengana  if we will won election ...

இப்படி கொள்ளையடிப்பதைத் தொடரலாம் என்று நினைக்கிறார்கள். நீங்கள் பாஜக ஆட்சி அமைக்கிறீர்கள். நாங்கள் அவர்களை கவனித்துக்கொள்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ. 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. நில ஊழல், சுரங்க ஊழல் போன்ற ஊழல் அரசு இந்த அரசு.

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் எங்களது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500, தீபாவளி மற்றும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் போது 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 2,000 நிதியுதவியாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,100 வாங்கப்படும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதியம் ரூ. 2,500 உயர்த்தப்படும். ஜார்கண்டில் வங்கதேசத்தினர் ஊடுருவி வருகின்றனர். பழங்குடியினப் பெண்களை 2-3 முறை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஊடுருவும் நபர்களை கண்டறிந்து, இங்கிருந்து விரட்டியடிக்கப்படுவர்,” என்றார். ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 23-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

You Might Also Like

திரிணாமுல் காங்கிரஸ் பிளவா? சபாநாயகருக்கு அபிஷேக் பானர்ஜி கடிதம்

அகிலேஷ் யாதவ் மகள் குறித்து அவதூறு: FIR பதிவு செய்ய யோகி உத்தரவு

மின்கட்டமைப்பு குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை: அமைச்சர் நிர்மல்குமார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது த.மா.கா.

அசாம் விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு கனிமொழி இரங்கல்

TAGGED:Amit ShahMuslimsreservationஇடஒதுக்கீடுபறிமுதல்முஸ்லிம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

அனந்தன் காடு டிரெய்லர் இன்று இரவு வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?