By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள்… அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
    1 Min Read
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 2 நாட்களில் மழை எங்கு பெய்யும்… தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    சிறந்த பலன்களை அளிக்கும் யோகார்ட்
    1 Min Read
    சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா?
    1 Min Read
    பப்பாளி சாலட்களில் எலுமிச்சை சாற்றை சேர்க்காதீங்க
    1 Min Read
    அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி அறிவோம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > ரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி அறிவோம்
மருத்துவ குறிப்புகள்

ரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி அறிவோம்

Nagaraj
Last updated: December 21, 2024 1:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவையாகும். போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கமாகும்.

இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. அதே போல, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறையலாம். இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர். நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

இரத்த சோகைக்கான அறிகுறிகள்

மயக்கம்
உடற்சோர்வு
தலைவலி
தோல் வெளுத்தல்
உடல் வெப்பம் குறைதல்
பசியின்மை
நெஞ்சுவலி
சீரற்ற இதயத்துடிப்பு
வாய் மற்றும் நாக்கில் வீக்கம்
மூச்சுத்திணறல்

இரத்த சோகை ஏற்பட காரணங்கள்:

வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு
தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune disorders)
இரத்தப்போக்கு
மருந்து, மாத்திரைகள்

இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்

இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிடவும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும். தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

You Might Also Like

நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் எலுமிச்சை நீர்

கருஞ்சீரகத்தின் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கை,கால் வலியிலிருந்து விடுதலை பெற பூண்டு லேகியத்தை உதவும்

கையளவு மணத்தக்காளி கீரை இருந்தால் போதும்… வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும்

எலும்பு ஆரோக்கியமாக இருக்க தேவைப்படும் சரியான உணவுகள்

TAGGED:AnemiabeansdoctorspinachSymptomsஅறிகுறிகள்இரத்த சோகைபீன்ஸ்மருத்துவர்முருங்கைக்கீரை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?