By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈரானுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு
    1 Min Read
    இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் மீண்டும் ஈரானில் ட்ரோன் தாக்குதல்; பதற்றம் தீவிரம்
    2 Min Read
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்திய அரசின் புதிய உளவு விமானத் திட்டம்
    1 Min Read
    இஸ்ரேல் வரைபட சர்ச்சை: மன்னிப்பு கேட்டது பாதுகாப்பு அமைச்சகம்
    1 Min Read
    நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று தெரியவில்லை: அதிர்ச்சியில் பயணி
    1 Min Read
    போயிங் பாதுகாப்பு குறித்து தகவல் வெளியிட்ட ஜான் பார்னெட்டின் முந்தைய பதிவுகள் வைரலாகின்றன
    1 Min Read
    கேரளா சட்டசபை தேர்தலில் புதிய ஓட்டுச்சாவடிகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விவசாயிகளின் கஷ்டங்களை முதல்வர் உணரவில்லை: இபிஎஸ் விமர்சனம்
    2 Min Read
    என் மூச்சு நிற்கும் வரை நான் தலைவராக இருப்பேன்: ராமதாஸ் திட்டவட்டம்..!!
    2 Min Read
    விரைவில் பழனி முருகன் கோவிலில் ‘பிரேக் தரிசனம்’ வசதி..!!
    1 Min Read
    கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்: அமைச்சர் தகவல்
    2 Min Read
    கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உடல்களைப் புதைக்கக் கூடாது..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வாழைப்பழம், தேங்காய் பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது என்று தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > வாழைப்பழம், தேங்காய் பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது என்று தெரியுங்களா?
ஆன்மீகம்

வாழைப்பழம், தேங்காய் பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது என்று தெரியுங்களா?

Nagaraj
Last updated: March 19, 2025 7:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: முக்தி நிலை… ஆன்மீக வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அனைத்து தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டுதலை முன்னிறுத்தி நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால் தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

பழம், கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.

You Might Also Like

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

தேங்காய் சுப வேலைகளில் பயன்படுத்துவதற்கான காரணம்?

முன்ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகள் கூட கனவாகும்

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. இந்த நாள் எப்படின்னு வாங்க பாக்கலாம்..!!

வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:the banana.the lordthe spiritualthe unbornthe worshipஆன்மீகம்இறைவன்பிறவியற்ற தன்மைவழிபாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

விவசாயிகளின் கஷ்டங்களை முதல்வர் உணரவில்லை: இபிஎஸ் விமர்சனம்

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?