By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாயில் திறக்கப்பட்ட புதிய மால்: வங்கி முதல் கஃபே வரை முழுமையான சேவைகள்
    2 Min Read
    ரஷ்யாவில் ஒரே நாளில் இரு ரயில் விபத்துகள்
    2 Min Read
    வங்கதேசம்-துருக்கி கூட்டணி: இந்தியாவுக்கு புதிய தலைவலி!
    2 Min Read
    2025ல் பூமிக்கு பெரும் அபாயம்? நான்கு முன்னறிவிப்பாளர்களின் அதிர்ச்சி எச்சரிக்கை!
    2 Min Read
    ஹமாஸ் அழியும் வரை போரை நிறுத்த மாட்டோம்: இஸ்ரேல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொல்கத்தா அருகே புதிய நீதியல் ஆய்வுக் கண்காட்சி ஆய்வகத்தை அமித் ஷா திறந்து வைத்தார்
    1 Min Read
    கொல்கத்தா ரெட்ரோடில் ஈதுல் ஸுஹா தொழுகைக்கு இந்திய இராணுவம் அனுமதி மறுப்பு
    1 Min Read
    தெற்கு வான்படை தளபதியாக ஏர் மார்ஷல் மனீஷ் கண்ணா பதவியேற்பு
    2 Min Read
    பிரேசிலில் பாராளுமன்ற உறுப்பினர் ஷாஷி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு சந்திப்புகள்
    2 Min Read
    இந்தியாவின் அல்ட்ரா-பணக்காரர்கள் 50% வளர்ச்சியடையும்: அறிக்கையில் தகவல்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் ஷாம்பூ குளியல் செய்பவர்கள் கவனத்திற்கு….!
    1 Min Read
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினி பங்கேற்பு
    1 Min Read
    தினமும் ஷாம்பூ குளியல் செய்பவர்கள் கவனத்திற்கு….!
    1 Min Read
    வியர்வை துர்நாற்றத்தால் அவதியா… அட இருக்கே எளிமையான தீர்வு
    1 Min Read
    வேளாங்கண்ணி மாதாவுக்கு தங்க கிரீட முடிசூட்டு விழா: கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி பங்கேற்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அதிமதுரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > அதிமதுரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்
மருத்துவ குறிப்புகள்

அதிமதுரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Nagaraj
Last updated: April 11, 2025 8:26 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அற்புத மூலிகையாகும். அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

குறிப்பாக வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றது. நீங்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் அதிமதுரம் கொண்டு செய்யும் கஷாயத்தைக் குடிக்கத் துவங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை

கருப்பு மிளகு – 6-7
அதிமதுரம் – ஒரு துண்டு
துளசி – 7-8 இலை
இஞ்சி – ஒரு துண்டு
தண்ணீர்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
தேன்- சிறிதளவு

செய்முறை: ஒரு கிளாஸ் தண்ணீரில் 6-7 கருப்பு மிளகை அரைத்து அல்லது பொடி செய்து போடவும். அதில் ஒரு துண்டு அதிமதுரத்தைப் போடவும். அதனுடன் துளசியின் 7-8 இலைகளை சேர்க்கவும்.

இதற்குப் பிறகு, ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து தண்ணீரில் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க விடவும். இது கொதித்து பாதியாக குறைந்தவுடன், அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று கொதி வரவிடுங்கள்.

இதற்குப் பிறகு, இதை வடிகட்டி, ஆறவைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இந்த அதிமதுரத்தின் கஷாயத்தை காலையில் குடிப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும்.

அதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. அவை கீழ்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கீழ்வாதம் நோயாளிகளுக்கு, அதிமதுரம் கஷாயம் கொடுப்பது நன்மை பயக்கும்.

You Might Also Like

இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் பெற..!

மீண்டும் பரவும் கொரோனா: அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகள்

மழைக்கால பூச்சிகளின் தொல்லை மற்றும் அவை ஏற்படுத்தும் ஆபத்துகள்

நார்ச்சத்து, தூக்கம், மன அமைதி: செரிமான ஆரோக்கியத்தின் மூன்று அடித்தளங்கள்

இதய நோய்கள்: ஃபிட்னஸ் இருக்கின்றவர்களும் ஏன் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்?

TAGGED:beneficialgoutlicorice decoctionPainswellingஅதிமதுரம் கஷாயம்கீழ்வாதம்நன்மைவலி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

விக்கெட்டை வீழ்த்தியும் கோமாளியாக இருக்க விரும்பவில்லை – ஜஸ்ப்ரித் பும்ரா

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?