By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் வெள்ளம் : மக்கள் வெகுவாக பாதிப்பு
    1 Min Read
    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல் நடத்திய ஈரான்..!!
    1 Min Read
    அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈரானுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு
    1 Min Read
    இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவின் கண்டனம்
    1 Min Read
    ஆமதாபாத்தில் விமான விபத்துக்கு முன் பைலட் அனுப்பிய எச்சரிக்கை
    1 Min Read
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 7,400 பேர் பாதிப்பு, 9 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ஊழல் வழக்கு: காங்கிரஸ் அலுவலகத்தை முடக்கிய அமலாக்கத்துறை ..!!
    1 Min Read
    டெல்லி முதல்வர் ரேகாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேட்டூர் அணை திறப்பு.. குறுவை சாகுபடிப் பணிகளில் விவசாயிகள் தீவிரம்..!!
    3 Min Read
    தாவரவியல் பூங்கா பராமரிப்பு காரணமாக சிறிய புல்வெளி மைதானம் மூடல்..!!
    1 Min Read
    தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    1 Min Read
    ஊட்டி ரோஜா தோட்டத்தில் பூக்கும் வண்ணமயமான ரோஜாக்கள்
    1 Min Read
    பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,200 கன அடியாக உள்ளது..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: என் வளர்ச்சிக்கு முழு காரணம் வெற்றி அண்ணன்தான்… நடிகர் சூரி நெகிழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > என் வளர்ச்சிக்கு முழு காரணம் வெற்றி அண்ணன்தான்… நடிகர் சூரி நெகிழ்ச்சி
சினிமா

என் வளர்ச்சிக்கு முழு காரணம் வெற்றி அண்ணன்தான்… நடிகர் சூரி நெகிழ்ச்சி

Nagaraj
Last updated: April 20, 2025 3:45 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சக்திக்கு மீறி சினிமாவில் சம்பாதித்துவிட்டேன். இதற்கு காரணம் வெற்றி அண்ணன் தான் என்று நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘மாமன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

நேற்று படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியதாவது நான் எல்லா மேடையிலும் கூறுவதுதான் நான் இந்த அளவுக்கு இருக்கும் காரணம் இயக்குநர் வெற்றி மாறன் மட்டும்தான். அண்ணனுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்மேல நம்பிக்கை வைத்து விடுதலை படத்தை இயக்கியதற்கு மிகவும் நன்றி. எதுவுமே இல்லாமல் வந்தேன் , என் சக்திக்கு மீறி சினிமாவில் சம்பாதித்துவிட்டேன். இது போதும் எனக்கு. என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

You Might Also Like

ஜி.வி. பிரகாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா

ஒத்திவைக்கப்பட்ட குபேரா படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி 15ம் தேதி நடக்கிறது

மாமன் படம் 30 நாட்களைக் கடந்தது … மகிழ்ச்சியுடன் பதிவிட்ட நடிகர் சூரி

சென்சார் பிரச்சனையில் சிக்கிய ஆண்ட்ரியாவின் படம்..!!

எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம்: டிஎன்ஏ குறித்து நிமிஷா சஜயன் பகிர்வு

TAGGED:Actor SooriExpectationsFirst LookLiberationpeopleResilienceVetri Maaranஎதிர்பார்ப்புநடிகர் சூரிநெகிழ்ச்சிபர்ஸ்ட் லுக்மக்கள்விடுதலைவெற்றி மாறன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் வெள்ளம் : மக்கள் வெகுவாக பாதிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?