By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பீட்ரூட் சாப்பிடுவதல் என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..
    1 Min Read
    மருத்துவ குணங்கள் நிறைந்த மா விதையின் பயன்கள்
    1 Min Read
    எலுமிச்சை வேக வைத்த தண்ணீரால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்
    1 Min Read
    நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்
    1 Min Read
    திராட்சை விதையின் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பிரார்த்தனை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பிரார்த்தனை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்
ஆன்மீகம்

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பிரார்த்தனை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்

Nagaraj
Last updated: August 31, 2026 7:21 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மனிதனாக பிறந்தவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, கனவுகளோடு காத்திருப்பது வழக்கம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு உரிய ஆசைகள் உண்டு. இந்த ஆசைகளை வேண்டுதலாக வைக்கும் பொழுது சில சமயங்களில் உடனே பலித்து விடுகிறது. சில சமயங்களில் பலிக்காமலும் போகிறது. ஆனால் தீராத ஆசைகளையும் தீர்த்து வைக்கும் இந்த எளிய பரிகாரம் தினமும் செய்து வந்தால் ஆச்சரியப்படும் பலன்கள் உண்டாகும்.

வேண்டியது பலிக்க ஒரு ரூபாய் பரிகாரம் எப்படி செய்யலாம்? வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம். ஒரு ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு பல கோடி ரூபாய்க்கு கூட இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? சில்லறை நாணயங்களுக்கு இருக்கும் மதிப்பு, ரூபாய் நோட்டுக்கு ஆன்மீகத்தில் குறைவு தான். மொய் பணம் கொடுக்கும் பொழுது 500 ரூபாய் நோட்டை விட, அதன் மீது போட்டுக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு தான் மதிப்பு அதிகம். அந்த ஒரு ரூபாயை தேடி அலையும் பொழுது தான் அதன் மதிப்பு நமக்கு புரியும்.

அர்ச்சனை செய்யும் பொழுதும் ரூபாய் நோட்டுக்களை யாரும் அர்ச்சனை செய்வது கிடையாது. நாணயங்களை குறிப்பாக ஒரு ரூபாய் நாணயத்தை தான் அர்ச்சனை செய்கிறோம். சுவாமி படங்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தால் அர்ச்சனை செய்வதால் இல்லத்தில் வறுமை என்பதே இருக்காது. தன, தானியம் குறைவில்லாமல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பது நியதி. குறிப்பாக மகாலட்சுமி மற்றும் குபேரர் ஆகியோரின் சிலைக்கு நாணய அர்ச்சனை இது போல செய்ய வேண்டும்.

நீங்கள் உங்களுடைய வேண்டுதல் பலிக்க, உங்களுடைய ஆசைகள் நிறைவேற தினமும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதை இரு கைகளுக்கு நடுவில் வைத்து சாமி கும்பிடுவது போல கையை கூப்பி மனமார வழிபட வேண்டும். இதை பூஜை அறையில் நின்று செய்ய வேண்டும். சுவாமி படங்களுக்கு முன்பு இது போல மனதார வேண்டிக் கொண்டு, அந்த ஒரு ரூபாயை ஏதாவது ஒரு உண்டியல் அல்லது பாத்திரத்தில் சேமித்து வர வேண்டும்.

இது போல 30 நாட்களும் நீங்கள் சேமித்த பிறகு 30 ரூபாய் சேர்ந்திருக்கும். – இந்த 30 ரூபாயில் வாழைப்பழம் வாங்க வேண்டும். மஞ்சள் வாழைப்பழத்தை வாங்கி அதை பசு மாடுக்கு தானமாக வழங்க வேண்டும். நீங்கள் பசு மாட்டிற்கு வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம் அல்லது உங்கள் வீட்டிற்கு தானாக புல் தேடி வரும் மாடுகளுக்கு நீங்கள் தானம் கொடுக்கலாம்.

இது போல மாதம் முழுவதும் உங்களுடைய வேண்டுதல்களை ஒவ்வொரு நாளும் வைத்து ஒரு ரூபாய் நாணயங்களை சேகரித்து கடைசியில் 30 ரூபாய் சேர்ந்ததும் வாழைப்பழம் வாங்கி பசு மாட்டிற்கு தானம் செய்தால் பித்ரு தோஷம், குலதெய்வ குறை, கர்மாக்கள், பாவ வினைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் என்ன வரம் கேட்டாலும், அது கேட்டபடி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

 

You Might Also Like

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 76,060 பக்தர்கள் தரிசனம் – உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி!

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் – சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

திருலோக்கி வந்து குருபகவானை தரிசித்து திருமண வரம் பெறலாம்

எந்த கோவில் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஆன்மீக நன்மைகளை உள்ளடக்கிய பிரிஞ்சு இலை

TAGGED:Boondevoteesfaithkarmic sinsone rupeewill be dispelled.ஒரு ரூபாய்நம்பிக்கைநீங்கும்பக்தர்கள்பாவ வினைகள்வரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

பீட்ரூட் சாப்பிடுவதல் என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?