By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
    சீனா உடன் நல்ல நட்பை பேணி வருகிறோம்… சொல்வது யார் தெரியுங்களா?
    1 Min Read
    நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு
    1 Min Read
    டூ-வீலர் ஓட்டலாம்… பெண்களுக்கு அனுமதி அளித்த ஈரான்
    1 Min Read
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா… பீட்டல் பீச் சென்று வாருங்கள்!
    2 Min Read
    அனைவரையும் ரசிக்க வைக்கும் அகுவாடா பீச்!
    1 Min Read
    குடியரசுத் தலைவர் உரைக்கு இடையூறு… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
    1 Min Read
    ஆராய்ச்சிக்கு மருந்து தயாரிக்க பரிசோதனை உரிமம் தேவையில்லையாம்
    1 Min Read
    நீதிபதி கீதாமிட்டல் குழு பதவிக்காலம் நீட்டிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூர் மாவட்ட மீனவர் குடும்ப இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி
    1 Min Read
    பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் குணமாக்கும் மாதுளம் பூ!
    1 Min Read
    உதட்டில் வறட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி ?
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் உப்பை குறைப்பது அவசியமுங்க
    1 Min Read
    வாரத்திற்கு 2 முறையாவது கண்டிப்பாக மீன் சாப்பிட வேண்டும்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கடன் பிரச்னைகளில் இருந்து விடுதலை தரும் முகூர்த்த காலம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > கடன் பிரச்னைகளில் இருந்து விடுதலை தரும் முகூர்த்த காலம்
ஆன்மீகம்

கடன் பிரச்னைகளில் இருந்து விடுதலை தரும் முகூர்த்த காலம்

Nagaraj
Last updated: October 6, 2025 6:09 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக ஒரு முகூர்த்த காலம் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும். இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. வருமானம் குறைகிறபோது தேவைக்குக் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும். கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும் வரை யாருக்கும் நிம்மதியிருக்காது.

ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல நம்மை ஆழ்த்தி விடுகிறது. கடன்பட்டு அதை அடைக்க முடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம். மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன? அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் `மைத்ர முகூர்த்தம்’ எனப்படுகின்றன.

அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை. எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார்.

அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவக்கிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம். “பொதுவாக அசுவினி நட்சத்திரம் உதிக்கும் நாளில் வரும் மேஷ லக்னம் மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் வரக்கூடிய விருச்சிக லக்னம் வரும் நேரங்களில் ஒரு முகூர்த்தம் ஏற்படும். அதுவே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம்.

யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.

You Might Also Like

சூரியன் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்யும் தலம்

தைப்பூச நாள் விரதம் எவ்வாறு கடைப்பிடிப்பது…?

கோவையில் வரும் 18ம் தேதி ராகவேந்திரர் மகோத்சவம்

நன்மைகள் பெருக கடவுளின் பாதத்தில் மலர்களை அர்ப்பணியுங்கள்

தைப்பூச திருவிழாவிற்காக 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து

TAGGED:Blessingdebt harassmentlordsmall amountஅருள்புரிவார்இறைவன்கடன் தொல்லைசிறு தொகை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

பாகற்காய் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?