By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அடுத்தடுத்து நிலநடுக்கம்… அச்சத்தில் உறைந்த மியான்மர் மக்கள்
    1 Min Read
    வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா… 13 நாடுகளுக்கு அழைப்பு
    1 Min Read
    கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா எப்ஸ்டீன்? மருத்துவர் கூறிய விளக்கம்
    1 Min Read
    வாங்குமா? வாங்காதா? தெளிவான பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
    ஆபரேஷன் சிந்தூரில் சேதமடைந்த விமானப்படை தளத்தை சீரமைக்கிறதாம் பாகிஸ்தான்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி
    3 Min Read
    மாமல்லபுரத்தில் சர்வதேச திட்ட மேலாண்மை நிபுணர்கள் மாநாடு
    3 Min Read
    சத்துக்கள் நிறைந்த பீட்ரூட், பன்னீர் சாலட் செய்முறை
    1 Min Read
    பல நன்மைகளை உள்ளடக்கிய கண்ணாடி வளையல்கள்
    2 Min Read
    உடலுக்கு ஏற்ற உடை…பருத்தி ஆடைகள் தான்!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுவாமிமலை கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > சுவாமிமலை கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ஆன்மீகம்

சுவாமிமலை கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

Nagaraj
Last updated: January 1, 2026 6:01 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழும் சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவர சுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மநதிரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்.

இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமி கோயிலில் வருடந்தோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில் படிகளுக்கு படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு விசுவரூப தரிசனம் நடைபெற்றது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே புனித நீராடி கோயிலுக்கு வருகை தந்து நீண்டவரிசையில் நின்று வழிபட்டனர். பின்னர் 4.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரமும், வைரவேல், வைரகீரிடமும் அணிவிக்கப்பட்டு அருள்பாலித்தார்.

You Might Also Like

எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களை நெருங்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்!!!

வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

கேரளாவில் 29 கோவில்களில் மஹா சிவராத்திரி விழா… நேரலைக்கு ஏற்பாடு

அட்சய திருதிநாளில் என்னென்ன பொருட்கள் வாங்கினால் வளம் பெருகும்

சூரியன் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்யும் தலம்

TAGGED:BlessingDiamond CrownNew Year Special WorshipSwamimalai Templeஅருள்பாலிப்புசுவாமிமலை கோயில்புத்தாண்டு சிறப்பு வழிபாடுவைரகிரீடம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?