By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானில் இருந்து தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்ற அஜர்பைஜான்
    1 Min Read
    அமெரிக்கா, இஸ்ரேலை நோக்கி மத்தியஸ்தம் முயற்சி இருக்கணும்… ஈரான் அதிபர் அதிரடி
    1 Min Read
    சரணாகதிதான் ஈரானுக்கு ஒரே வழி… அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
    யார் சிறந்தவர்… பீலேவா, மெஸ்சியா: அமெரிக்க அதிபர் சொன்னது என்ன?
    1 Min Read
    இறந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க கோரி இலங்கைக்கு ஈரான் வேண்டுகோள்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
    இந்தியா வந்த பின்லாந்து அதிபர் பிரதமர மோடியை சந்திக்கிறாராம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    காபியில் நெய் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    2 Min Read
    தொப்பையை சட்டென குறைக்க உதவும் சில வழிமுறைகள்
    1 Min Read
    குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவுகள்
    2 Min Read
    முகச்சுருக்கத்திற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன்: இந்த நாள் உங்களுக்கு எப்படி… வாங்க பாக்கலாம் ..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன்: இந்த நாள் உங்களுக்கு எப்படி… வாங்க பாக்கலாம் ..!!
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்: இந்த நாள் உங்களுக்கு எப்படி… வாங்க பாக்கலாம் ..!!

admin
Last updated: November 18, 2024 9:41 am
By admin 2 Min Read
Share
SHARE

மேஷம்: வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தாரின் ஆசைகளையும் விருப்பங்களையும் அறிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் திரும்பும். நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பிய ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

மிதுனம்: அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவுவீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு.

கடகம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். தங்கம், வெள்ளி ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் முக்கியமான பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். பணவரவு உண்டு.

இன்றைய ராசி பலன் (29 ஜூலை 2023) - today horoscope 29 july 2023 check daily  astrology prediction virgo rasi need to take care of your health - Samayam  Tamil

கன்னி: நெருங்கிய தனிப்பட்ட உறவுகளால் வீண் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனஸ்தாபம் ஏற்பட்டு மறையும். திடீர் பயணங்களால் அலைச்சல், சோர்வு உண்டாகும்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். சேமிக்க ஆசை தோன்றும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்: திடீர் செலவு, மன உளைச்சல் வந்து நீங்கும். வேலையாட்கள் தொழில், வியாபாரத்தில் அலைச்சலுக்கு ஆளாவார்கள். வாடிக்கையாளர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். எடுத்த காரியம் நிறைவேறும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை பின்பற்றுவார்கள். உடைந்த வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வேலைகள் முடிவடையும்.

கும்பம்: தொழில் ரீதியாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: கலைப் பொருட்களை வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த டென்ஷன் நீங்கும். புதிய வேலை அமையும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

You Might Also Like

பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

கருட வாகன சேவையின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்

கோவில்களில் சிறந்தது திருக்கோவிலூர்… சிறப்புகள் உங்களுக்காக!!!

ஆடி செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

TAGGED:abroadBenefitsgood newsபணிச்சுமைபலன்கள்புதிய வாகனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

ஈரானில் இருந்து தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்ற அஜர்பைஜான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?