By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களை சரிசெய்யும் நட்சத்திர சோம்பு!
    1 Min Read
    காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?
    2 Min Read
    புதிய ட்ரெண்ட்டாக வலம் வரும் ஜங்க் ஜூவல்லரி!
    2 Min Read
    செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஆணையாளர் சமீரன் உத்தரவு
    2 Min Read
    தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படப்பிடிப்பு நிறைவு – விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படப்பிடிப்பு நிறைவு – விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக்!
சினிமா

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படப்பிடிப்பு நிறைவு – விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக்!

Nagaraj
Last updated: August 31, 2026 7:38 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கர்நாடகா: சிவராஜ்குமார் மற்றும் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இதனைத் தொடர்ந்து ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் இணைந்து தயாரித்த ‘வித் லவ்’ திரைப்படம் காதலை மையமாகக் கொண்டிருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், நடிகர் ரஜினிகாந்திடமிருந்தும் பாராட்டுகளை பெற்றது.

அபிஷனுக்கு அப்பாவாக சிவராஜ்குமார்

அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் யோகலட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்துக்கு அப்பாவாக நடிக்கிறார். இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவு

டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து பணியாற்றிய இந்த பயணம் மகிழ்ச்சி, சகோதரத்துவம், காதல், சிரிப்பு மற்றும் தொடர்ச்சியான உழைப்பால் நிறைந்திருந்ததாகவும், இந்த நினைவுகளை எப்போதும் கொண்டாடுவோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே ‘ஹார்ட் பீட்’ தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகை யோகலட்சுமி, வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

You Might Also Like

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு?

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’: விஜய் சேதுபதி – சாய் பல்லவி ஜோடி; 2027 ஜனவரியில் வெளியாகிறது

இளையராஜா ஆசியுடன் தொடங்கியது ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு: மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய கூட்டணி

டீப் ஃபேக் வீடியோ விவகாரம்: நடிகை ஸ்ருதிஹாசன் நீதிமன்றத்தை நாடினார்!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’: 2 நாட்களில் ரூ.20 கோடி வசூலா?

TAGGED:AbishanJeevinthGauthamSivaramLeonJamesShivaniNagarajanYogalakshmiஅபிஷன் ஜீவிந்த்கெளதம் சிவராமன்சிவராஜ்குமார்யோகலட்சுமிலியோன் ஜேம்ஸ் Shivarajkumarஷிவானி நாகராம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?