By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சூட்கேசுக்குள் அபூர்வ முதலையின் தலை… விமான நிலையத்தில் சிக்கிய பயணி
    1 Min Read
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாணவர்களே கவனம்! செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வு… முழு அட்டவணை வெளியீடு
    1 Min Read
    ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!
    1 Min Read
    கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: படப்பிடிப்பே தொடங்கவில்லை… ரூ.180 கோடிக்கு வியாபாரம்! அஜித்தின் ‘டேர் டெவில்’ அதிரடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > படப்பிடிப்பே தொடங்கவில்லை… ரூ.180 கோடிக்கு வியாபாரம்! அஜித்தின் ‘டேர் டெவில்’ அதிரடி
சினிமா

படப்பிடிப்பே தொடங்கவில்லை… ரூ.180 கோடிக்கு வியாபாரம்! அஜித்தின் ‘டேர் டெவில்’ அதிரடி

Nagaraj
Last updated: August 8, 2026 5:07 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட வியாபாரம் ரூ.180 கோடி வரை முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அவரது இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார்.

இந்த புதிய திரைப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் வியாபாரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றின் மூலம் படத்தின் முதல்கட்ட வியாபாரம் ரூ.180 கோடி வரை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் முடிந்திருப்பது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அஜித்தின் முந்தைய திரைப்படத்தின் வெற்றி மற்றும் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு ஆகியவை படத்தின் வணிக மதிப்பு அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.

 

You Might Also Like

வெற்றிக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்! ஜி.வி. பிரகாஷுக்கு கடிகாரமும் ஆர்.எக்ஸ்.100 பைக்கும் பரிசு

தீபாவளி ரேஸில் சூர்யாவின் ‘சீன்’! எஸ்.47 படத்தின் டைட்டில் டீசர் அதிரடி

திரையில் பார்த்த சிவராஜ்குமார்… இப்போது அவருடன் நடிக்கிறேன்! அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி

கனவா… நிஜமா? திகில்–பேண்டஸி உலகுக்குள் அழைக்கும் ‘ட்ரோன்ஸ்’ பர்ஸ்ட் லுக்!

“சூர்யா, அஜித், கமலை விட பெரிய நடிகன்!”… ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு யாரை தாக்கியது?

TAGGED:#GoodBadUgly#குட்பேட்அக்லிAdhikRavichandranDareDevilFilmBusinessTamilCinemaஅஜித்குமார்ஆதிக்ரவிச்சந்திரன்டேர் டெவில்தமிழ்சினிமா AjithKumarதிரைப்படவியாபாரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?