By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானில் எரிபொருள் டேங்கர் வெடித்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ரகசிய தகவல் கசிவு விவகாரம்: 50 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை
    1 Min Read
    இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு
    0 Min Read
    நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!
    1 Min Read
    ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு? விரைவில் அறிவிப்பு வெளியாகும் தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பன்றியை பிடிக்க வைத்த கண்ணிவெடி வெடித்தது: 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்
    1 Min Read
    கீழடி அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு: 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு
    1 Min Read
    திருவள்ளூர் அருகே அதிர்ச்சி: ரூ.12.54 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரமே மாயம்
    1 Min Read
    சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!
    1 Min Read
    தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பீமான அமாவாசையில் கணவருக்கு பாதபூஜை: பிரணீதா சுபாஷ் புகைப்படங்கள் வைரல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > பீமான அமாவாசையில் கணவருக்கு பாதபூஜை: பிரணீதா சுபாஷ் புகைப்படங்கள் வைரல்
சினிமா

பீமான அமாவாசையில் கணவருக்கு பாதபூஜை: பிரணீதா சுபாஷ் புகைப்படங்கள் வைரல்

Nagaraj
Last updated: August 15, 2026 7:37 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மும்பை: பிரபல நடிகை பிரணீதா சுபாஷ், பீமான அமாவாசையை முன்னிட்டு தனது கணவருக்கு பாதபூஜை செய்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘சகுனி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரணீதா சுபாஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பீமான அமாவாசையை முன்னிட்டு தென்னிந்திய பாரம்பரிய முறையில் தனது கணவருக்கு பாதபூஜை செய்து வணங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பீமான அமாவாசை’ என பதிவிட்டுள்ளார்.

கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பீமான அமாவாசை பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துக்காக சிறப்பு பூஜைகளை மேற்கொள்வது வழக்கம்.

பிரணீதா பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அவரது ரசிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

You Might Also Like

டீப் ஃபேக் வீடியோ விவகாரம்: நடிகை ஸ்ருதிஹாசன் நீதிமன்றத்தை நாடினார்!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’: 2 நாட்களில் ரூ.20 கோடி வசூலா?

மம்முட்டி பிறந்தநாளில் ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ்: ரசிகர்களுக்கு ட்ரீட்!

‘அரசன்’ சிறிய படம் அல்ல; தமிழ் சினிமாவில் தரமான சம்பவம் செய்யும்: சிம்பு நம்பிக்கை

சண்முக பாண்டியனின் அடுத்த படம் அறிவிப்பு: மணிசேயோன் இயக்கத்தில் நடிக்கிறார்

TAGGED:ActressBheemaAmavasyaPadapujaPranithaSubhashSaguniSouthIndianTraditionசகுனிதென்னிந்தியபாரம்பரியம்நடிகைபாதபூஜைபிரணீதாசுபாஷ்பீமானஅமாவாசை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?