By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் தாக்குதல்கள் எதிரொலி: விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா
    1 Min Read
    இஸ்ரேல்-லெபனான் பதற்றம்: அமெரிக்காவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திய ஈரான்
    1 Min Read
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
    கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
    0 Min Read
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
    கவர்னருக்காக அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வாகன ஓட்டி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடித்தது
    1 Min Read
    16 வயது மாணவியின் எவரெஸ்ட் உலக சாதனை
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுத்த நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > தான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுத்த நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி
சினிமா

தான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுத்த நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி

Nagaraj
Last updated: April 28, 2025 6:25 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்து கொடுத்துள்ளார் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் முண்டாசுப்பட்டி, மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளார்.

இந்நிலையில், சூப்பர் குட் சுப்பிரமணி நண்பர்களிடம் உதவிக்கரம் வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சாந்துனு, சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், விஜய் முத்து, பூச்சி முருகன், விஜய் டிவி பாலா, இயக்குனர்கள் ஜவஹர் மித்ரன், வீர அன்பரசு மற்றும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், இன்னும் பலர் பணம் உதவி செய்து வருகின்றனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும் சூப்பர் குட் சுப்பிரமணி, தற்போது அவர் நடித்து முடித்த ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை கேள்விப்பட்டு, இயக்குனர் வீர அன்பரசை தொடர்பு கொண்டு, நான் நடித்த காட்சிகளுக்கு நானே டப்பிங் பேசி தருகிறேன் எனக்கூறி, உடல்நிலையை பற்றி கவலை கொள்ளாமல் டப்பிங் ஸ்டூடியோ வந்து அவருக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். கடமை உணர்வோடு டப்பிங் பேசியிருப்பதை பார்த்து படக்குழுவினரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

சூப்பர் குட் சுப்பிரமணி தமிழக அரசிடம் அவரது குடும்பத்தாருக்கு உதவிட கோரிக்கை வைத்திருக்கிறார்.

You Might Also Like

நடிகை சோனாவின் நெகிழ்ச்சியான பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகராக அறிமுகமாகும் அபிஷன்; சிவராஜ்குமார் அப்பாவாக நடிப்பு

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தின் முதல் பாடல் ஜூன் 4ல் ரிலீஸ்

‘மூன்றாம் கண்’ டீசர் வெளியீடு குறித்து அறிவிப்பு

‘கிராஷ் டயட்டை தவிர்க்க வேண்டும்’ – நடிகை ராஷி கன்னா அறிவுரை

TAGGED:CompletedDirectordubbing workphysical conditionsense of dutyஇயக்குனர்உடல் நிலைகடமை உணர்வுடப்பிங் பணிகள்முடித்து கொடுத்தார்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?