By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி
    1 Min Read
    தனியார் ஒருவர் கைகொடுத்தார்… கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்! ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்
    1 Min Read
    தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடா? – “ஆலோசித்து முடிவெடுப்பதே ஜனநாயகம்” என பா.ஜ.க. பதில்
    1 Min Read
    5.62 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அதிர்ச்சி? அக்டோபர் 1 முதல் விநியோகம் தற்காலிகமாக நிறுத்த வாய்ப்பு!
    1 Min Read
    சமையல் எண்ணெய் விலை குறையுமா? – இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியா? – 18 ஆயிரம் பணியாளர்கள், 6 ஆயிரம் மின்மாற்றிகள், புதிய பேட்டரி திட்டம்!
    2 Min Read
    நீலகிரியில் ‘ஹோம் ஸ்டே’ பெயரில் விதிமீறலா? – அதிகாரிகளிடம் ஐகோர்ட் சரமாரி கேள்வி!
    1 Min Read
    12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கு – 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!
    1 Min Read
    36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
    1 Min Read
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மிக சுவையாக மட்டன் கோலா உருண்டை செய்முறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > மிக சுவையாக மட்டன் கோலா உருண்டை செய்முறை
சமையல் குறிப்புகள்

மிக சுவையாக மட்டன் கோலா உருண்டை செய்முறை

Nagaraj
Last updated: August 27, 2026 5:58 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த அட்டகாசமான சுவையில் மட்டன் கோலா உருண்டை எளிதாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மட்டன் கொத்துக்கறி – கால் கிலோ
சோம்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 6
தேங்காய்ப் பால் – 1 தேக்கரண்டி
கடலைமாவு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை: ஆட்டுக்கறியை நன்றாக கொத்தி, எலும்பு இல்லாதவாறு வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாகத் தண்ணீர்விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். கொத்துக்கறியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் விடாமல் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வேகவைத்த கொத்துக்கறியை ஆறிய பின், அதில் தண்ணீர் இருப்பின் பிழிந்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் பால், கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

இந்தக் கலவையில் கடலை மாவை சேர்த்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். பின்பு எண்ணெய்யைக் காயவைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொறிக்கவும். சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.

You Might Also Like

அருமையான சுவையில் கொய்யா ஸ்குவாஷ் செய்முறை

அசத்தல் சுவையில் பப்பாளிக்காய் பொரியல் செய்யலாம் வாங்க!!!

சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

செட்டிநாட்டு குழி பணியாரம் செய்வது எப்படி?

September 20, 2026

TAGGED:anisecoconut milkflourMuttononionகடலைமாவுசோம்புதேங்காய்ப் பால்மட்டன்வெங்காயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
இந்தியா

அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?