By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி
    1 Min Read
    தனியார் ஒருவர் கைகொடுத்தார்… கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்! ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்
    1 Min Read
    தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடா? – “ஆலோசித்து முடிவெடுப்பதே ஜனநாயகம்” என பா.ஜ.க. பதில்
    1 Min Read
    5.62 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அதிர்ச்சி? அக்டோபர் 1 முதல் விநியோகம் தற்காலிகமாக நிறுத்த வாய்ப்பு!
    1 Min Read
    சமையல் எண்ணெய் விலை குறையுமா? – இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியா? – 18 ஆயிரம் பணியாளர்கள், 6 ஆயிரம் மின்மாற்றிகள், புதிய பேட்டரி திட்டம்!
    2 Min Read
    நீலகிரியில் ‘ஹோம் ஸ்டே’ பெயரில் விதிமீறலா? – அதிகாரிகளிடம் ஐகோர்ட் சரமாரி கேள்வி!
    1 Min Read
    12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கு – 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!
    1 Min Read
    36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
    1 Min Read
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘சினிமா, டாஸ்மாக் மூலம் ஒயிட் மணி ஊழல்’ – சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சால் அமளி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ‘சினிமா, டாஸ்மாக் மூலம் ஒயிட் மணி ஊழல்’ – சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சால் அமளி
அரசியல் செய்திகள்

‘சினிமா, டாஸ்மாக் மூலம் ஒயிட் மணி ஊழல்’ – சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சால் அமளி

Nagaraj
Last updated: September 1, 2026 3:26 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, கடந்த ஆட்சியில் சினிமா மற்றும் டாஸ்மாக் துறைகள் மூலம் ‘ஒயிட் மணி’ ஊழல் உருவாக்கப்பட்டதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊழல் தொடர்பான விவாதத்தில், “ஒன்று சுரங்கம், மணல் எடுப்பது தொடர்பான ‘பிளாக் மணி’ ஊழல். மற்றொன்று ‘ஒயிட் மணி’ என்று சொல்லி உருவாக்கப்பட்ட ஊழல். சினிமா துறை. இன்னொன்று லிக்கர் டிபார்ட்மெண்ட்… டாஸ்மாக்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த நிறுவனத்தின் பெயரையும் சொல்லவில்லை. சினிமா என்று மட்டுமே கூறினேன்” என விளக்கம் அளித்தார். எனினும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து துணை சபாநாயகர் ரவிசங்கர், அமைச்சர் பேசி முடித்த பின்னர் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார். ஆனால் உறுப்பினர்களின் எதிர்ப்பு தொடர்ந்ததால், அவை விதிகளை பின்பற்ற வேண்டும் என அவர் எச்சரித்தார்.

சட்டப்பேரவையில் நடந்த இந்த காரசாரமான விவாதம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அமைச்சர் கூறிய ‘ஒயிட் மணி ஊழல்’ குறித்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவாதம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

You Might Also Like

தமிழக பாஜகவுக்கு புதிய மேலிடப் பொறுப்பாளர் – ராம் மாதவுக்கு முக்கிய பொறுப்பு!

அக்.10ல் சென்னையில் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடல் – தீவுத்திடலில் 6-வது நிகழ்ச்சி!

“பதவியில் தொடர பணம் கேட்டார்கள்” – தவெக நிர்வாகி தற்கொலை; மனைவி புகார், உடலை வாங்க மறுத்து மறியல்!

புதிய மருந்தியல் கல்லூரிகள்… பணியிடங்கள் மட்டும் தற்காலிகமா? அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு: த.வெ.க.வில் இருந்து 100 இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்ததாக தகவல்

TAGGED:#ஆதவ்அர்ஜுனாAadhavArjunaTamilNaduAssemblyஅரசியல்ஊழல்ஒயிட்மணிசட்டப்பேரவைஅமளிசினிமாத்துறைடாஸ்மாக்தமிழகஅரசியல்தமிழ்நாடுசட்டப்பேரவைதிமுக
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
இந்தியா

அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?