By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சூட்கேசுக்குள் அபூர்வ முதலையின் தலை… விமான நிலையத்தில் சிக்கிய பயணி
    1 Min Read
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாணவர்களே கவனம்! செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வு… முழு அட்டவணை வெளியீடு
    1 Min Read
    ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!
    1 Min Read
    கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதுச்சேரி வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > புதுச்சேரி வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை
அரசியல் செய்திகள்

புதுச்சேரி வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை

Nagaraj
Last updated: September 1, 2026 3:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: புதுச்சேரியில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தபோதும், அமைச்சர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா?” என கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஆஜராகவில்லை. பொறுப்பு நீதிபதி சந்திரசேகர் வழக்கை விசாரித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

You Might Also Like

ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி புகார்: தனியார் பள்ளிகள் விவகாரத்தில் 177 புகார்கள்; முன்னாள் எம்.எல்.ஏக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

2016 தாக்குதல் வழக்கில் விருதுநகர் எம்.எல்.ஏ உள்பட 4 பேர் விடுதலை

மோடியின் 25 ஆண்டு பொதுவாழ்க்கை: செப்.17 முதல் ‘சேவா சங்கல்ப் அபியான்’ மாபெரும் மக்கள் சேவை இயக்கம்

திடீர் கடுமையான மூச்சுத்திணறல்: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு அவசர சிகிச்சையில்

TAGGED:CourtCasePuducherryஅமைச்சர்குற்றவியல் வழக்குசட்டம்சென்னைஉயர்நீதிமன்றம்நீதிமன்ற விசாரணைநீதிமன்றம்புதுச்சேரிபுதுச்சேரி நீதிமன்றம்மரியவில்சன்வழக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?