By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திடீரென தாக்கும் பருவகால ஃப்ளூ! காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்
    2 Min Read
    சி.எம்.டி.ஏ. திட்டங்களுக்கு நிதி நெருக்கடி? ரூ.299 கோடி மதிப்பிலான 15 திட்டங்கள் முடங்கும் அபாயம்
    2 Min Read
    உளுந்தூர்பேட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’ உதயம்: கொடியில் 2 சிறுத்தைகள்; பொதுச்செயலாளராக அஜித்துக்கு அழைப்பு
    2 Min Read
    வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு!
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார் – சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார் – சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
அரசியல் செய்திகள்

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார் – சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

Nagaraj
Last updated: August 18, 2026 6:49 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புது டில்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிப்பதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக வாதிட்டார். புகார் அளித்த நபரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

சிபிஐ தரப்பில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக இருந்தால் அவற்றை சரிபார்க்கும் நடவடிக்கை மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையில் அவரது தரப்பு விளக்கத்தையும் கேட்கலாம் என தெரிவித்தது. மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியது.

 

You Might Also Like

தமிழகத்தில் ரூ.1,900 கோடி ஜவுளிப் பூங்கா! வேலூரில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

தமிழகம் சர்க்கஸ் கும்பலிடம் சிக்கியுள்ளது” – உதயநிதி கடும் விமர்சனம்

தவெக அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை? “மக்கள் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க வேண்டும்”

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்?

சேலத்தில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

TAGGED:Allahabad High CourtAsset CaseCBIEnforcement DirectorateRahul GandhiSupreme Courtஅமலாக்கத்துறைஅலகாபாத் உயர்நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்சிபிஐசொத்துக்குவிப்பு புகார்ராகுல் காந்தி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?