May 2, 2024

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை… இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய துாதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]