May 2, 2024

ரம்ஜான் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்

சென்னை: ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை, சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும், ரம்ஜான் தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]