“வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு இல்லை.
காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை – தமிழக கடற்கரை பகுதியை ஒட்டி நகரும் – பாலச்சந்திரன்.
– வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்