May 8, 2024

விசாரணை

கும்பகோணத்தில் தாக்குதல் நடத்திய 8 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் 8 ரவுடிகளை ோலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஓட்டுனர் சுமார் 8 ரவுடி இளைஞர்களால் கடுமையாக...

கோர்ட் முன்பு துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்து இறந்த மர்ம வாலிபர்

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட் முன்பு மர்ம வாலிபர் துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்...

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லி அக்லா சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது முறைகேடாக ஊழியர்களை...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்க வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணை

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் அளித்த மனுவில்,...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் கோரிய வழக்கு நாளை விசாரணை

சென்னை: ''திருநெல்வேலி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை...

ஆவடி அருகே ரூ.1.5 கோடி நகை கொள்ளை

ஆவடி: ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 பேர் ொண்ட மர்மகும்பல், உரிமையாளரை கை, கால்களை கட்டி போட்டனர். துப்பாக்கி முனையில்...

மதுக் கொள்கை வழக்கு: நாளை கேஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: புதிய மதுக்கொள்கை மீறல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது....

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு… கோர்ட்டில் திமுக வழக்கு

சென்னை: அனுமதி வழங்க மறுப்பு... இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில்...

ஊழல் வழக்கில் கைதான கவிதாவை 3 நாள் காவலில் சிபிஐ விசாரணை

ஹைதராபாத்: டெல்லி மதுக்கொள்கை வழக்கில் தெலுங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை அமலாக்க இயக்குனரகம் மார்ச் 15-ம் தேதி கைது செய்து 10 நாட்கள் காவலில் வைத்தது. இதையடுத்து...

திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் செய்ய முயன்ற போலி அதிகாரி கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]