By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
    கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
    ஈரான் போர்… இந்தியாவில் எல்பிஜி எரிவாயு பயன்பாடு சரிவு
    1 Min Read
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    காளான் குழம்பு செய்து இருக்கீங்களா… இப்போ செய்வோம் ருசியாக!!!
    1 Min Read
    வித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி?
    2 Min Read
    மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை
    1 Min Read
    12 வாக்காளர்களுக்காக 125 கி.மீ. தூரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயணம்
    1 Min Read
    தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கண்காணிப்பு மையங்கள் அமைப்பு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பேராவூரணி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பேராவூரணி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
தமிழகம்

பேராவூரணி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Nagaraj
Last updated: January 13, 2026 6:35 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல் முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன், தலைமை எழுத்தர் கே.மதியரசன், துப்புரவு ஆய்வாளர் ஆர்.செந்தில் குமரகுரு, எழுத்தர் அ.சரவணன், து.ராஜேஷ், மு.ராதிகா,
பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், பரப்புரையாளர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் பேரூராட்சி அலுவலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

You Might Also Like

காளான் குழம்பு செய்து இருக்கீங்களா… இப்போ செய்வோம் ருசியாக!!!

வித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி?

மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை

12 வாக்காளர்களுக்காக 125 கி.மீ. தூரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயணம்

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கண்காணிப்பு மையங்கள் அமைப்பு

TAGGED:Certificate of AppreciationClean IndiaMunicipal GovernmentSanitation WorkersStone Awardதூய்மை இந்தியாதூய்மைப்பணியாளர்கள்பாராட்டு சான்றிதழ்பேரூராட்சிொங்கல் பரிசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பிடி கொழுக்கட்டை செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?