By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தங்கும் விடுதிகள் கட்டணமும் அதிகரிப்பு
    1 Min Read
    நீலகிரி, கோவையில் 4 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டம்
Uncategorized

நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டம்

Nagaraj
Last updated: January 5, 2025 2:12 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: நாளை தமிழக சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

தமிழக சட்டசபைக் கூட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாளைய கூட்டத்தில் கவர்னர் உரை மட்டுமே இடம்பெறும். மற்ற விவாதங்கள் எதுவும் நாளைய கூட்டத்தில் அனுமதிக்கப்படாது.

கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் தொகுக்கப்பட்டு கவர்னரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், சாதனை விவரங்கள் கொள்கை சார்ந்த முடிவுகள், செய்துள்ள பணிகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு இதே போன்ற உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.

எனவே இந்த ஆண்டு தி.மு.க. அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? இல்லையா? என்பது நாளை தெரிந்துவிடும். கவர்னர் உரை முடிந்த பிறகு சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

அண்மையில் மரணம் அடைந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 7-ந்தேதி சட்டசபை கூட்டம் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து புதன்கிழமை, வியாழக்கிழமை கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச உள்ளனர். இதில் காரசார விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

இது தவிர பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 பணம் வழங்கப்படாதது குறித்தும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது. இதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அப்போது காரசார விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

You Might Also Like

தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக விளங்கும் நெல்லிக்காய்

நான் ஹீரோ இல்லைங்க… நடிகர் சூர்யா சொன்னது எதற்காக?

கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த கசகசா

நடிகர் தனுசுக்கு ஜோடியாகிறாரா சாரா அர்ஜூன்?

TAGGED:Assemblyattention resolutiondebatesGovernormeetingviolenceஆளுநர்கவனஈர்ப்பு தீர்மானம்கூட்டம்சட்டசபைவன்கொடுமைவிவாதங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

இன்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்தம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?