By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை
    1 Min Read
    வாகன வரி உயர்வு மூலம் உற்பத்தி மேம்பாடு நோக்கி அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    மசாசூசெட்ஸில் அதிர்ஷ்டவசமான விமான விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல்
    1 Min Read
    உயிரிழந்த மணிப்பூர் விமானப் பணிப்பெண்… வேதனையை ஏற்படுத்தும் கதை
    2 Min Read
    விமான விபத்து… போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
    1 Min Read
    திருப்பதி மலைப்பாதை புனரமைப்பு பணிகள்: தேவஸ்தானம் வேண்டுகோள்..!!
    1 Min Read
    பேரிடர் நடந்த இடம் மனதை உருக்குகிறது: பிரதமர் மோடி வேதனை..!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பாம்
    1 Min Read
    நெல்லி ஜூஸ் தினமும் பருகுங்கள்… ஏராளமான நன்மை அடையுங்கள்
    1 Min Read
    விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!
    1 Min Read
    அதிகாலை கண் விழித்தவுடன் பெண்கள் செய்ய வேண்டியவை!!!
    2 Min Read
    அண்ணாமலையின் நிலைப்பாடு கூட்டணிக்கு பாதகமா? : திருமாவளவன் குற்றச்சாட்டு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறப்பு ? கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறப்பு ? கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்
தமிழகம்

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறப்பு ? கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்

Nagaraj
Last updated: April 25, 2025 8:24 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: எப்போது கல்லூரிகள் மீண்டும் சிறப்பு… கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடந்தது. 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் 21ம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடந்தது. மேலும் 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்புகளுக்கு ஏப்.9ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதியம் தேர்வு நடந்தது.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22ம் தேதியில் இருந்தும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் 2025-26ம் கல்வியாண்டில் 2.6.2025 (திங்கட்கிழமை) அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பாம்

நெல்லி ஜூஸ் தினமும் பருகுங்கள்… ஏராளமான நன்மை அடையுங்கள்

விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!

அதிகாலை கண் விழித்தவுடன் பெண்கள் செய்ய வேண்டியவை!!!

அண்ணாமலையின் நிலைப்பாடு கூட்டணிக்கு பாதகமா? : திருமாவளவன் குற்றச்சாட்டு

TAGGED:AnnouncementcollegesDirectorate of EducationopeningSummer Vacationஅறிவிப்புகல்லூரிகள்கல்வி இயக்குனரகம்கோடை விடுமுறைதிறப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?