By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பதட்டத்தை அதிகரிக்காதவாறு தணிக்க நடவடிக்கை எடுங்கள்… சவுதி அரேபியா வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பதட்டத்தை அதிகரிக்காதவாறு தணிக்க நடவடிக்கை எடுங்கள்… சவுதி அரேபியா வலியுறுத்தல்
உலகம்

பதட்டத்தை அதிகரிக்காதவாறு தணிக்க நடவடிக்கை எடுங்கள்… சவுதி அரேபியா வலியுறுத்தல்

Nagaraj
Last updated: May 1, 2025 1:44 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சவுதி அரேபியா : இந்தியா – பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள பதட்டம் குறித்து சவுதி அரேபியா கவலை தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. மேலும், எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இதற்கு கவலை தெரிவித்து சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றம் மற்றும் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் துப்பாக்கிச்சூடு ஆகியன கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்காதவாறு அதனை தணிக்க வேண்டும். பிரச்னைகளை தூதரக ரீதியில் தீர்ப்பதன் மூலம், சிறந்த அண்டை நாடுகளுக்கான கொள்கையை உறுதி செய்ய முடியும். இரு நாட்டு மக்கள், மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

You Might Also Like

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்

இந்தியா – ரஷ்யா வர்த்தகத்தை உயர்த்த இரு நாடுகளும் இணைந்து செயல்பாடு

பெங்களூருவில் ‘பிரிக்ஸ்’ (BRICS) விண்வெளி முகமை மாநாடு!

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

TAGGED:Embassy​​IndiaIssuesPakistanreportSaudi Arabiaஅறிக்கைஇந்தியாகவலைசவுதி அரேபியாதூதரகம்பாகிஸ்தான்பிரச்சினைகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

By admin 2 Min Read

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

By admin

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
வர்த்தகம்

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும்,…

By admin
தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

மானாமதுரை : ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய நான்கு வழித்தடங்களில் இருந்து வரும் ரயில்கள் சந்திப்பாக…

By admin
தமிழகம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 9.69% ஆக புதிய உச்சம்

2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மிக அதிக விகித…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?