By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கை கொடுத்த சூர்யகுமார்… அதிரடி ரன்குவிப்பால் டில்லிக்கு 181 ரன்கள் இலக்கு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > கை கொடுத்த சூர்யகுமார்… அதிரடி ரன்குவிப்பால் டில்லிக்கு 181 ரன்கள் இலக்கு
விளையாட்டு

கை கொடுத்த சூர்யகுமார்… அதிரடி ரன்குவிப்பால் டில்லிக்கு 181 ரன்கள் இலக்கு

Nagaraj
Last updated: May 22, 2025 3:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

மும்பை: ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் ஆரம்பத்தில் திணறிய மும்பை சூர்ய குமாரின் அதிரடி ஆட்டத்தால் டில்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், பேட்டிங் செய்த மும்பை அணி, டில்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா (5) பெவிலியன் திரும்பினார். ரியான் ரிக்கல்டன் (25) மற்றும் வில் ஜாக்ஸ் (21) பெரிய ஸ்கோர்களை எடுக்கத் தவறிவிட்டனர்.

சொல்லப்போனால், பவர்பிளேயில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது மும்பை. டெல்லி அணியின் அதிரடி பந்து வீச்சில் மும்பை அணியின் பாதி பேர் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா 5 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் சூர்யகுமார் யாதவ் அபாரமாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர், திலக் 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். அதே நேரம் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ், மும்பை அணியின் ரிக்கள்டனை அவுட்டாக்கியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கடைசியில் சூர்யா 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். நமன் 8 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். இந்த பார்ட்னர் ஷிப் மும்பையின் ஸ்கோரை 180 ரன்களுக்கு கொண்டு சென்றது. டெல்லி அணி தரப்பில் முகேஷ்குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்களயும், துஷ்மந்த சமீர, முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் உள்ளனர்.

You Might Also Like

இந்திய வீரர் மானவ் சுதாருக்கு கவுன்டி ஒப்பந்தம்! வார்விக் ஷைர் அணியில் இடம்

இந்திய ரசிகர்களுக்கு குட் நியூஸ்! இங்கிலாந்து தொடரின் நேரம் மாற்றம்

இன்று வங்காளதேசம் – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி

மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்று தொடர்… ஜெய் ஷா உற்சாகம்!

மழையால் கைவிடப்பட்ட 2வது ஒருநாள் போட்டி… தொடரில் இலங்கை முன்னிலை!

TAGGED:Delhi team playersMumbai TeamSuryakumarTargetஇலக்குசூர்ய குமார்டெல்லி அணி வீரர்கள்மும்பை அணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?