By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்
    1 Min Read
    கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா
    1 Min Read
    மெட்ரோவில் ஒழுங்கீனமாக நடந்த பயணி: ரூ.250 அபராதம்
    1 Min Read
    தாம்பத்திய உறவை தொடர்ந்து மறுப்பது விவாகரத்துக்கு வலுவான காரணம்: உச்ச நீதிமன்றம்
    1 Min Read
    மம்தாவுக்கு அதிர்ச்சி: எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம்
    1 Min Read
    ஓபிஎஸ் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் வாபஸ்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அண்ணாமலை ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அண்ணாமலை ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்
அரசியல் செய்திகள்

அண்ணாமலை ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

Nagaraj
Last updated: June 5, 2026 4:32 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

திருநெல்வேலி: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், அவரது ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

“அண்ணாமலை இதுவரை புதிய கட்சி தொடங்குவது குறித்து யாரிடமும் பேசவில்லை. நாங்களும் அவரிடம் அது குறித்து பேசவில்லை. அவர் தொடர்ந்து கட்சியுடன் தொடர்பில் உள்ளார்” என்றார்.

அண்ணாமலை ராஜினாமா கடிதம் அளித்துள்ளாரா என்ற கேள்விக்கு, “மாநிலத் தலைவராக என்னிடம் எந்த கடிதமும் வரவில்லை. அவர் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்.

மேலும், தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு, கஞ்சா விற்பனை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.

You Might Also Like

முதல்வர் விஜய்யை சந்தித்தார் துரை வைகோ: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

காங்கிரஸ் இல்லாமல் இண்டியா கூட்டணி இல்லை: மாணிக்கம் தாகூர் பதிலடி

பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்: தவெக அரசை விமர்சித்த கனிமொழி

மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி

கர்நாடகத்தில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை: டி.கே.சிவக்குமார் உத்தரவு

TAGGED:AnnamalaiBjpNainar NagendranNew partyஅண்ணாமலைதமிழக அரசியல்நயினார் நாகேந்திரன்பாஜகபுதிய கட்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?