By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பேச்சுவார்த்தை முடக்கம்: ஜி ஜின்பிங், டிரம்ப் தொலைபேசி பேச்சுவார்த்தை
    2 Min Read
    டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: நட்பு உறவு பதற்றத்தில் முடிகிறதா?
    1 Min Read
    டிரம்ப்-ஜின்பிங் பேச்சு: வர்த்தக பதற்றம் மாறுமா?
    1 Min Read
    தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் வெற்றி
    1 Min Read
    திருடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலையை மீட்ட போலீசார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    என்சிபி பிரிவுகள் இணையவில்லை: எம்பி சுப்ரியா சுலே தகவல்
    1 Min Read
    அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட சிவன் சிலைகள் பிரதிஷ்டை
    1 Min Read
    பெங்களூரு நெரிசல்– உயர் அதிகாரிகள் இடைநீக்கம், விசாரணை ஆணையம் அமைப்பு
    2 Min Read
    இன்று முதல் திருப்பதியில் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்..!!
    1 Min Read
    கொரோனா நோயாளிகள் நாடு முழுவதும் 4,866 ஆக அதிகரிப்பு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல்..!!
    2 Min Read
    அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
    1 Min Read
    பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!
    2 Min Read
    ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!
    1 Min Read
    அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமலாக்கத்துறை அதிரடி.. சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அமலாக்கத்துறை அதிரடி.. சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்..!!
தமிழகம்

அமலாக்கத்துறை அதிரடி.. சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்..!!

Periyasamy
Last updated: November 3, 2024 10:09 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பங்குகளை முறைகேடாக விற்று ரூ.195 கோடியை மறைத்து வைத்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்தில் மறைமுகமாகத் தொகையை முதலீடு செய்தார்.

ED slaps Rs 566.5 crore penalty on Chennai-based GI Retail

இதையடுத்து அந்த நிறுவனத்தில் அமலாக்க இயக்குனரகத்தின் தென் மண்டல அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​அந்த தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.195 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றை அரசு பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குனரக விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. நிறுவனத்திற்கு ரூ.566.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல்..!!

அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!

அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?

TAGGED:DepartmentInformationprivate companyஅபராதம்தனியார் நிறுவனம்நடவடிக்கை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

தீவிர சர்ச்சையில் ரபடா: கோகைன் பயன்படுத்தியது உறுதி – வருத்தம் தெரிவித்து மன்னிப்பு

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?