By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
    அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு
    1 Min Read
    கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி
    1 Min Read
    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு
    1 Min Read
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம்
    1 Min Read
    முதியவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள்
    1 Min Read
    கடலை மிட்டாய் சாப்பிடுவதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
    2 Min Read
    ஆரோக்கிய சத்து நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    கொத்தமல்லி இலையை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆலங்குடி குருபகவன் கோயில் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > ஆலங்குடி குருபகவன் கோயில் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஆன்மீகம்

ஆலங்குடி குருபகவன் கோயில் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: April 3, 2025 5:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருவாரூர்: ஆலங்குடி என்றாலே அனைவருக்கும் குரு பகவான்தான் ஞாபகத்திற்கு வருவார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அமைந்துள்ளது ஆலங்குடி குருபகவான் கோயில். இக்கோயில் ஆபத்சகாயேஸ்வரரை ஒருமுறை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். அதுமட்டுமா? தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது என்கின்றனர்.

நவக்கிரகத் தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பரிகார தலமாக உள்ள இந்த கோயிலின் ஸ்பெஷல் பற்றி பார்ப்போம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்ததாம்.

இந்த ஊரில் விஷத்தால் எவருக்கும் எந்த வித தீங்கும் உண்டாவதில்லை என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. கருநிறம் உள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால், இந்த ஸ்தலம் திருஇரும்பூளை என்றும் அழைக்கப்படுகிறது. குருபகவான் ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்பதும் மற்றொரு ஸ்பெஷல்.

தேவாரப் பாடலில் இடம் பெற்ற காவிரி தென்கரை ஸ்தலங்களில் இது 98வது ஸ்தலமாகும். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாவார். இறைவி அம்மையார் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்கிரவார அம்பிகை. சுக்கிரவாரம் என்பது வெள்ளிக்கிழமை அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளியின் பெயரைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது அம்மன் சன்னதி, அடுத்து சுவாமி சன்னதி இரண்டையும் பார்க்கலாம். அதன் பிறகு குரு சன்னதி இருக்கும், அதாவது மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த ஸ்தலத்தில் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். மேலும் இது குரு தக்ஷிணாமூர்த்தி பரிகார ஸ்தலமாகும். தக்ஷிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும்.

சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டார், ஆபத்சகாயேஸ்வரர், அவரை ஓரமாக வந்து கரையேற்றி காட்சி தந்தார் என்பது ஸ்தல வரலாறு. அப்போது நிலைதடுமாறி பாறையில் மோதியபோது அவரைக் காத்த விநாயகர், கலங்காமல் காத்த பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இப்படி தொடர்ந்து பல பெருமைகளை ஸ்பெஷலாக கொண்டு விளங்குகிறது ஆலங்குடி குரு கோயில்.

You Might Also Like

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றிய அறிவிப்பு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

27-ம் தேதி தேரோடும் பாதையில் மின்தடை — தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திவ்ய தேசங்களில் தனி இடம் பிடிக்கும் வல்வில் ராமர் — அபூர்வ திருக்காட்சி!

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலம்

TAGGED:AlangudiApadsakayeswararKudyagalSundararVinayarஆபத்சகாயேஸ்வரர்ஆலங்குடிசுந்தரர்திருவாரூர்பெருமைகள்விநாயர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?