By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈக்வடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து
    0 Min Read
    ஒரே நாள் இரவில் 355 டிரோன்களால் தாக்குதல் நடத்திய ரஷியா
    1 Min Read
    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்… பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார்
    1 Min Read
    இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
    1 Min Read
    பிரான்ஸ் அதிபரை விமானத்தில் தாக்கினாரா அவரது மனைவி?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா
    1 Min Read
    பெங்களூருவின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டி சாதனை..!!
    1 Min Read
    ரயில்களில் காத்திருப்பு பயணிகளுக்கு ஏசி இட ஒதுக்கீடு
    1 Min Read
    500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
    1 Min Read
    ஆலப்புழாவின் கொல்லம் கடற்கரையில் 27 கொள்கலன்கள் கரை ஒதுங்கியது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதுரையில் 48 ஆண்டுகள் கழித்து திமுக பொதுக்குழு கூட்டம்
    2 Min Read
    டாஸ்மாக் முறைகேடு விவகாரம் – உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
    1 Min Read
    திருத்தணி முருகன் கோயிலில் நடிகை சினேகா-பிரசன்னா சாமி தரிசனம்..!!
    1 Min Read
    மக்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: நயினார் நாகேந்திரன்
    1 Min Read
    காற்றாலை மின் உற்பத்தி 3,200 மெகாவாட்டாக அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும்… வக்ப் அமைச்சர் தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும்… வக்ப் அமைச்சர் தகவல்
அரசியல் செய்திகள்

உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும்… வக்ப் அமைச்சர் தகவல்

Nagaraj
Last updated: April 9, 2025 12:44 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கேரளா: புதிய வக்ஃப் சட்டத்தின்படி வாரியங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை விரைவில் தொடங்கும்என்று கேரள வக்ஃப் அமைச்சர் வி.அப்துர்ரஹிமான் கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா 2025, கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேறியது.

கேரளத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் புதிய வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தபின், அதன் கீழ் அமைக்கப்படும் முதல் வக்ஃப் வாரியம் கேரளாவில்தான் அமையவிருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி, மாநிலங்களில் உள்ள வக்ஃப் வாரியங்கள் அவற்றின் பதவிக் காலம் நிறைவடையும் வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரலாம். கேரளாவில் தற்போதைய வக்ஃப் வாரியத்தின் பதவி காலம் கடந்த டிசம்பர் 14 அன்று நிறைவடைந்துவிட்டது. ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு அதன் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய வாரியம் அமைப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

இதையடுத்து புதிய வக்ஃப் சட்டத்தின்படி வாரியங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை விரைவில் தொடங்கும்என்று கேரள வக்ஃப் அமைச்சர் வி.அப்துர்ரஹிமான் கூறியுள்ளார்.

You Might Also Like

நான் வணங்கும் தமிழ் கடவுள் முருகனின் பூமி தமிழகம்: பவன் கல்யாண் கருத்து

கமலுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி: அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்

அரசியல் ரீதியாக ஸ்டாலின் தன்னை எதிர்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்: இபிஎஸ்

உதயநிதியின் கருத்துகளுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி..!!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஏற்றுக்கொண்டால், அது நாட்டிற்கு நிச்சயமாக பயனளிக்கும்: தமிழிசை நம்பிக்கை

TAGGED:BoomsNew Wakf ActPoetrypracticeSoonநடைமுறைபதவிக்காலம்புதிய வக்ப் சட்டம்வாரியங்கள்விரைவில்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?