By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானில் எரிபொருள் டேங்கர் வெடித்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ரகசிய தகவல் கசிவு விவகாரம்: 50 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை
    1 Min Read
    இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு
    0 Min Read
    நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!
    1 Min Read
    ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு? விரைவில் அறிவிப்பு வெளியாகும் தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பன்றியை பிடிக்க வைத்த கண்ணிவெடி வெடித்தது: 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்
    1 Min Read
    கீழடி அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு: 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு
    1 Min Read
    திருவள்ளூர் அருகே அதிர்ச்சி: ரூ.12.54 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரமே மாயம்
    1 Min Read
    சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!
    1 Min Read
    தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 20 ஆண்டுகள்… தொடரும் சினிமா காதல்! ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > 20 ஆண்டுகள்… தொடரும் சினிமா காதல்! ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு
சினிமா

20 ஆண்டுகள்… தொடரும் சினிமா காதல்! ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு

Nagaraj
Last updated: August 8, 2026 4:38 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் திரைத்துறையில் தனது 20 ஆண்டு காலப் பயணத்தை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது அறிமுகத் திரைப்படமான ‘சென்னை 600028’ படத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துள்ளார்.

தனது 20 ஆண்டு பயணம் அழகான அனுபவமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானதாகவும், ஒவ்வொரு கதையும் புதிய சவால்களை கொண்டதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். சில திரைப்படங்கள் உடனடியாக கொண்டாடப்பட்டதாகவும், சில படங்கள் காலப்போக்கில் ரசிகர்களின் அன்பைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

திரைப்படங்கள் அனைத்தும் தனக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்ததாகவும், சினிமா மீதான தனது ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் விரும்பியதை தொடர்ந்து செய்வதற்கு ரசிகர்களின் ஆதரவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ரசிகர்கள் துணை நின்றதாகவும், ஒவ்வொரு புதிய முயற்சியையும் அதே அன்புடன் வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அளித்த அன்பு தன்னை தொடர்ந்து முன்னோக்கி செல்லும் தன்னம்பிக்கையை வழங்கியதாகவும் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது வழக்கமான பாணியில் புதிய முயற்சிகளுடன் சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

You Might Also Like

டீப் ஃபேக் வீடியோ விவகாரம்: நடிகை ஸ்ருதிஹாசன் நீதிமன்றத்தை நாடினார்!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’: 2 நாட்களில் ரூ.20 கோடி வசூலா?

மம்முட்டி பிறந்தநாளில் ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ்: ரசிகர்களுக்கு ட்ரீட்!

‘அரசன்’ சிறிய படம் அல்ல; தமிழ் சினிமாவில் தரமான சம்பவம் செய்யும்: சிம்பு நம்பிக்கை

சண்முக பாண்டியனின் அடுத்த படம் அறிவிப்பு: மணிசேயோன் இயக்கத்தில் நடிக்கிறார்

TAGGED:Chennai600028CinemaJourneyfansKollywoodTamilCinemaVenkatprabhuகோலிவுட்சென்னை600028தமிழ்சினிமாதிரைப்பயணம்ரசிகர்கள்வெங்கட்பிரபு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?