By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
    சீனா உடன் நல்ல நட்பை பேணி வருகிறோம்… சொல்வது யார் தெரியுங்களா?
    1 Min Read
    நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு
    1 Min Read
    டூ-வீலர் ஓட்டலாம்… பெண்களுக்கு அனுமதி அளித்த ஈரான்
    1 Min Read
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா… பீட்டல் பீச் சென்று வாருங்கள்!
    2 Min Read
    அனைவரையும் ரசிக்க வைக்கும் அகுவாடா பீச்!
    1 Min Read
    குடியரசுத் தலைவர் உரைக்கு இடையூறு… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
    1 Min Read
    ஆராய்ச்சிக்கு மருந்து தயாரிக்க பரிசோதனை உரிமம் தேவையில்லையாம்
    1 Min Read
    நீதிபதி கீதாமிட்டல் குழு பதவிக்காலம் நீட்டிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூர் மாவட்ட மீனவர் குடும்ப இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி
    1 Min Read
    பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் குணமாக்கும் மாதுளம் பூ!
    1 Min Read
    உதட்டில் வறட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி ?
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் உப்பை குறைப்பது அவசியமுங்க
    1 Min Read
    வாரத்திற்கு 2 முறையாவது கண்டிப்பாக மீன் சாப்பிட வேண்டும்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: போஸ் வெங்கட் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > போஸ் வெங்கட் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா
சினிமா

போஸ் வெங்கட் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

Nagaraj
Last updated: October 29, 2025 7:14 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகரும், இயக்குனருமாக போஸ் வெங்கட் இயக்கும் திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தை போஸ் வெங்கட் இயக்குகிறார்.

‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விமல் நடிப்பில் ‘சார்’ படத்தை இயக்கி இருந்தார்.

கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் திரைப்படத்தை போஸ் வெங்கட் இயக்குகிறார். இப்படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார்.

‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 7’ படத்திற்கு முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், “விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.

You Might Also Like

பிக்பாஸ் அரோரா எடுத்த அதிரடி முடிவு… அவரே சொல்லிட்டார்

வரும் ஏப்ரல் மாதம் குக்வித் கோமாளி சீசன் 7 ஆரம்பமாம்

மிரட்டல் நடிப்பில் மகேந்திரன் நடித்துள்ள நீலகண்டா படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்

சமையல் சோடாவை சருமத்திற்கு பயன்படுத்துவது எப்படி?

காதலர் தினத்தை ஒட்டி மீண்டும் ரீரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே

TAGGED:AllianceDirector Bose Venkatfamilyhigh-budgetnew filmSocietySportsYUVAN SHANKARஅதிக ொருட்செலவுஇயக்குனர் போஸ் வெங்கட்குடும்பம்கூட்டணிசமூகம்புதிய படம்யுவன் சங்கர்விளையாட்டு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

பாகற்காய் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?