சென்னை: கடந்த காலங்களில் நடிகர் அஜித் – நடிகர் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருந்தது. இதில் யாருடைய படங்கள் அதிகம் வெற்றி பெற்றது என்று தெரியுங்களா?
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், விஜய் பர்ஸ்ட் கிளாஷ் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. இதுவரை இவர்கள் இருவரின் படங்களும் 11 முறை மோதியுள்ளன. அவற்றில் 5 முறை விஜய் வெற்றி பெற்றார். ஒருமுறை அஜித் வெற்றி பெற்றார்.
5 முறை இருவரின் படங்களும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், இனி இவர்கள் படங்கள் நேரடிகயாக மோதுவதற்கு வழியில்லாமல் போய் விட்டது என்பதுதான் சினிமா ரசிகர்களின் கவலையாகும். இருப்பினும் விஜய், அஜித் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.