By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நினைவு கூரும் நீலகிரி மக்கள்… சரோஜாதேவி படங்களின் படப்பிடிப்பு நினைவுகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நினைவு கூரும் நீலகிரி மக்கள்… சரோஜாதேவி படங்களின் படப்பிடிப்பு நினைவுகள்
சினிமா

நினைவு கூரும் நீலகிரி மக்கள்… சரோஜாதேவி படங்களின் படப்பிடிப்பு நினைவுகள்

Nagaraj
Last updated: July 15, 2025 4:20 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஊட்டி: நடிகை சரோஜாதேவி நடித்த ‘புதிய பறவை’ மற்றும் ‘அன்பே வா’ திரைப்படம் நீலகிரியில் எடுக்கப்பட்டு வெற்றிப்படமாக பல நாட்கள் ஓடியது. அவர் மறைந்ததால் நீலகிரியில் அந்த படங்கள் படமாக்கப்பட்டதை ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள்.

கன்னடத்து பைங்கிளி என வர்ணிக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (87) நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் நடித்திருந்தாலும், ‘புதிய பறவை’ மற்றும் ‘அன்பே வா’ திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. இந்த 2 திரைப்படங்களும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் எடுக்கப்பட்டது. 2 படங்களும் வெற்றிப்படமாக பல நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

‘புதிய பறவை’ திரைப்படம் கடந்த 1964ம் ஆண்டு ஊட்டியில் எடுக்கப்பட்டது. சிவாஜிகணேசனும், சரோஜாதேவியும் நடந்த இந்த திரைப்படத்தில் வரும் ‘‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…’’ என்ற பாட்டும், எம்ஜிஆரும், சரோஜாதேவியும் நடித்து 1966ல் வெளிவந்த ‘அன்பே வா’ திரைப்படத்தில் ‘‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்…’’ என்ற பாட்டும், ‘‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’’ என்ற பாட்டும் நீலகிரி மாவட்டத்தில் படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தவை.

‘‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’’ என்ற பாடல் ஊட்டி தாவரவியல் பூங்காவிலும் ‘‘நான் பார்த்ததில் அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்…’’ என்ற பாடல் ஊட்டி படகு இல்லம் மற்றும் ஏரியை சுற்றியும், ஊட்டி அருகே உள்ள கால்ப்லிங்ஸ் மைதானத்திலும் படமாக்கப்பட்டது.

‘‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…’’ என்ற பாடல் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மலைகளில் படமாக்கப்பட்டது. ‘புதிய பறவை’ படத்தில் குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் ஊட்டியில் உள்ள குதிரை பந்தயம் மைதானத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல்கள் ஒலிக்கும் வரை சரோஜாதேவி மற்றும் நீலகிரியை யாராலும் மறக்க முடியாது என்று ரசிகர்கள் நினைவு கூர்கிறார்கள்.

You Might Also Like

ஜூன் 27 வரை பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

‘அன்பே டயானா’ ஜூலை 17-ல் ரிலீஸ்; வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு

ரூ.400 கோடி வசூலை கடந்த ‘பெத்தி’; 2026-ன் மிகப்பெரிய தென்னிந்திய வெற்றி!

“சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பல காயங்கள் ஏற்பட்டன” – சமந்தா உருக்கம்

ஆலியா பட் நடிப்பில் ‘ஆல்பா’ டிரெய்லர் வெளியீடு

TAGGED:Actress Saroja DevifansNilgirisReminiscingSongsநடிகை சரோஜாதேவிநினைவு கூர்கிறார்கள்நீலகிரிபாடல்கள்ரசிகர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

லக்னோ தீ விபத்து: கட்டிட உரிமையாளர்கள் 4 பேர் கைது!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?