By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
    திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்
    2 Min Read
    ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை
    1 Min Read
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கோதுமை மாவில் ஊத்தாப்பம் செய்து பாருங்க செம்ம ருசியாக இருக்கும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > கோதுமை மாவில் ஊத்தாப்பம் செய்து பாருங்க செம்ம ருசியாக இருக்கும்
சமையல் குறிப்புகள்

கோதுமை மாவில் ஊத்தாப்பம் செய்து பாருங்க செம்ம ருசியாக இருக்கும்

Nagaraj
Last updated: September 1, 2025 9:26 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சுட சுட ஆவி பறக்க ஊத்தாப்பம் கோதுமை மாவில் செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். காலையில் 10 நிமிஷத்தில் என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே செய்து அசத்தக்கூடிய இந்த கோதுமை மாவு ஊத்தாப்பம் இதே மாதிரி நீங்களும் வீட்டில் தயாரித்து பாருங்கள், குழந்தைகள் கூட விட்டு வைக்க மாட்டார்கள். இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவாங்க

கோதுமை மாவு ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப், ரவை – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், பேக்கிங் சோடா – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தயிர் – முக்கால் கப்.

செய்முறை : கோதுமை மாவு ஊத்தாப்பம் தயார் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும். ரவை வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

அதன் பின்னர் இவற்றை நன்கு கலந்து வைத்த பின்பு தோல் உரித்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். காரத்திற்கு ஒரே ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை எல்லாவற்றையும் சேர்த்த பின்பு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா ஆகியவற்றை கால் ஸ்பூனுக்கும் குறைவாக சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து விட்ட பின்பு முக்கால் கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதாரண தோசை மாவு போல ஊற வைக்காமல் இன்ஸ்டன்ட் ஆக செய்வதால் புளித்திருக்க வாய்ப்பில்லை எனவே தயிர் சேர்த்தால் புளிப்பு சுவை கூடி சரியான பதத்திற்கு மாவு இருக்கும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு சரியாக நீர்க்கக் கரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது மாவு ரெடி! இந்த மாவை மெல்லிய தோசை போல வார்க்காமல் சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல தோசை கல் சூடானதும் வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வறுத்து எடுத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

You Might Also Like

அருமையான சுவையில் முருங்கைக்காய் மிளகு குழம்பு செய்முறை

சத்தான சிவப்பு அவல் கிச்சடி செய்வது எப்படி?

சுவையான சின்ன உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

அசத்தல் சுவையில் தித்திப்பான ரவை கேரட் லட்டு

ருசி மிகுந்த குழந்தைகள் விரும்பும் பிரட் வடை செய்முறை

TAGGED:puffwheatஊத்தாப்பம்கொத்தமல்லிகோதுமைபச்சை மிளகாய்பெருங்காயத்தூள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?